Tag Archives: producer council

விஷாலின் முடிவு அவரின் எதிரிகளை வீழ்த்துமா?

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால். இளையராஜா 75 நிகழ்ச்சியை நடத்த எல்லா பணிகளையும் துரித படுத்தி இருக்கிறார். ஆனால் அதை நடத்த கூடாது என்று அவரது எதிரணி கோர்டில் கேஸ் போட்டுள்ளனர். இதனால் இளையராஜா விழா தள்ளி போக வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் விஷால் நிகழ்ச்சிக்கு குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைக்க ஆளுநரையும், மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணனையும் அழைத்து இருக்கிறார். அதனால் அவர்கள் தீர்ப்பு தங்களுக்கு சாதகாமாகதான் இருக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இந்த […]

இளையராஜா நிகழ்ச்சிக்கு பெருமை சேர்க்க வரும் சூப்பர் ஸ்டார்

தயாரிப்பாளர் சங்கம் நிதி திரட்டும் முயற்சியில் இளையராஜாவை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு சினிமா துறையில் இருந்து பெரிய பிரபலங்களை ஒரே மேடையில் ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் விஷால். அதற்கு முதற்கட்டமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சென்று பார்த்து அவரை நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளனர். ரஜினிகாந்தும் இந்த நிகழ்ச்சிக்கு வருவது எனது கடமை என மகிழ்ச்சியுடன் சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் பெருமளவில் திரைப்படங்கள் தோல்வி அடைவதற்கு காரணம்?

கதையா, திரைக்கதையா, இயக்குனரா, தயாரிப்பாளரா, கதாநாயகர்களா ? கதை – நானா காரணம் ? கதையாகிய நான் அனைவரிடமும் இருக்கும் ஒருவன். உலகில் வாழும் அனைவரிடமும் ஒரு கதை இருக்கும், படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரிடமும் இருப்பேன். இவ்வளவு ஏன் மிருகங்கள் மொழி உங்களுக்கு புரியும் என்றால் அந்த உயிரினங்கள் கூட உங்களுக்கு கதை சொல்லும். இந்த உலகில் எட்டுதிக்கிலும் நிறைந்து இருப்பேன். இவ்வுலகில் அன்பு, காதல், சந்தோஷம், துக்கம், […]

தயாரிப்பாளர் சங்கம் துணைதலைவர் மாற்றம்?

தயாரிப்பாளர் சங்கத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் நடந்து வருவது நாம் அறிந்த ஒன்று. இன்னிலையில் தலைவர் திரு விஷால் அவர்கள் துணைதலைவர் பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். இயக்குநர் பார்த்திபன் தான் அந்த துணை தலைவர். இதற்கு முன் இருந்த கெளதம் மேனன் திடீரென மாற்றப்பட்டதுக்கு காரணம் என்னவென்று கேட்டதற்கு விஷால் தரப்பினர் பதில் அளித்துள்ளனர். தயாரிப்பாளர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக இளையராஜாவை வைத்து நிகழ்ச்சி நடத்த உள்ளனர். அதை நடத்தும் பொறுப்பை பார்த்திபன் அவர்களிடம் ஒப்படைக்கின்றனர். […]

பிரச்சினையில் ஈடுபட்டவர்கள் மீது தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்த்தில் இருந்து நோட்டீஸ் அனுப்ப முடிவா ?

சுரேஷ் காமாட்சி, ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்தீஷ், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட உறுப்பினர்கள் டிசம்பர் 19-ம் தேதி தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்குப் பூட்டு போட்டனர். மேலும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் விஷால் மீது இவர்கள் அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டை வைத்துள்ளனர். டிசம்பர் 20-ம் தேதி பூட்டைத் திறக்க விஷால் முயற்சித்தபோது, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாருக்கும் விஷாலுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், விஷால் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டார். விஷால் விடுதலையானவுடனே, தயாரிப்பாளர் சங்கத்தில் நிர்வாகிகளுடன் […]

டிவிட்டரில் விஷாலை சாடிய எஸ்.வி.சேகர்

தமிழ் திரைப்படதயாரிப்பாளர் சங்க பிரச்னை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சங்கத்தின் தலைவர் நடிகர் விஷால் ரூ.1கோடி வைப்பு நிதியை கையாடல் செய்துவிட்டதாக கூறி நடிகர் எஸ்.வி.சேகர், ரித்திஷ், ஏ.எல்.அழகப்பன் உள்பட நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்கள் கடந்த இரண்டு தினங்களுன்னு முன்பு தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் போராட்டத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று தயாரிப்பாளர் அலுவலகத்துக்கு சென்ற நடிகர் விஷாலை போலிசார் கைது செய்தனர். இச்சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் விஷாலை டிவிட்டரில் […]

நடிகர் விஷால் கைது – தமிழ் திரையுலகில் பரபரப்பு

சென்னை: தென்னிந்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பிரச்சனை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலை போலீசார் கைது செய்துள்ளனர். இது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக நடிகர் விஷால் பொறுப்பேற்றதில் இருந்து அவர் மீது எதிர் அணியினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். விஷால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பைரசி ஒழியவில்லை உள்பட இதில் கூறப்படுகின்றன. இந்நிலையில், விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் வைப்பு நிதியான ரூ.7 […]
Inandoutcinema Scrolling cinema news