Tag Archives: Priya bavani stills

ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ப்ரியா பவானி சங்கர்

ப்ரியா பவானி சங்கர் மேயாத மான் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். அவருக்கு என்று ரசிகர் கூட்டம் ஏராளம். அவர் நடித்த கடைகுட்டி சிங்கமும் பெரிய ஹிட். இந்நிலையில் தன் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தன் காதலனை பற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அதை பார்த்த ரசிகர்கள் யாராக இருக்கும் என்ற சந்தேகத்தில் இருந்தனர். அதை மீண்டும் அதிக படுத்தும் வகையில் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த அவரது […]
Inandoutcinema Scrolling cinema news