வர்மா படத்தை மீண்டும் எடுக்க முடிவு செய்திருந்தது E4 நிறுவனம். இப்பொழுது அதற்கான டெக்னிஷியன் மற்றும் நடிகர்கள் தேர்வும் முடிந்துவிட்டது. இதை இயக்க இருப்பவர் அர்ஜூன் ரெட்டி படத்தில் வேலை செய்த துணை இயக்குநர் கிரி சாயா. கேமராமேன் ரவி கே சந்திரன். படத்தில் கதாநாயகியாக பனிதா சந்து அறிமுகமாகிறார். அடுத்து வர்மா படத்தில் நடித்த ரைசாவிற்கு பதில் ப்ரியா ஆனந்த் நடிக்கிறார் என்று தகவல்கள் வந்துள்ளது. வர்மா இப்பொழுது ஆதித்யா வர்மாவாக மாறியுள்ளது. இந்த ஆதித்யா […]