Tag Archives: Prithviraj Sukumaran

மம்தா மோகன்தாஸின் காதலில் மயங்கிய பிரித்விராஜ்

பிரித்விராஜ், மம்தா மோகன் தாஸ் நடிக்கும் படம் 9. இந்த படத்தின் பாடல் வீடியோ இணையதளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த பாடலை பார்த்த ரசிகர்கள் அனைவரும் காதல் ஜோடி அற்புதம் என பாராட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிதிவிராஜின் “9” படம் – ஹாரரா? த்ரில்லரா?

நடிகர் பிரிதிவிராஜ் மலயாள திரைஉலகில் முக்கியமான காதாநாயகன். அவரது படங்கள் அனைத்தும் வித்தியாசமானதாகவும் பாராட்டும் படியும் இருக்கும். அவர் நடித்த 9 படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. அதை பார்க்கும் பொழுது அது ஒரு ஹாரர் படமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பது போல் தெரிகிறது. ட்ரைலர் காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட்டை மிஞ்சும் அளவிற்கு இருந்தது. இந்த படத்திற்காக அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Inandoutcinema Scrolling cinema news