Tag Archives: Premji

‘இது என்ன கொடும சார்’ பிரேம்ஜிக்கு கல்யாணமா!?

சென்னை 28”, “சரோஜா”, “கோவா”, “மங்காத்தா போன்ற வெற்றிப் படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பிரேம்ஜி. பிரேம்ஜிக்கு அவரது குடும்பத்தார் பெண் தேடி வந்த நிலையில், அவருக்கு பெண் கிடைத்துவிட்டது. கூடியவிரைவில் டும் டும் டும் கொட்டவிருக்கிறது. இதை பிரேம்ஜி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், ஒரு ஆணும் பெண்ணும் திருமணக்கோலத்தில் நிற்கும் புகைப்படத்துடன் ‘கேம் ஓவர்” என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட்டை போட்டுக்கொண்டு ஒருபுகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரேம்ஜி. இதன் மூலம் அவரது சிங்கிள் […]

சிம்புவின் மாநாடு – என்ன கதை?

நடிகர் சிம்பு இப்பொழுது தன்னை பற்றிய சர்ச்சைகள் வெளிவராமல் தன்னுடைய நடிப்பில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குநர் மணிரத்தினம் படத்தை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அதற்கு முன் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியானது. அரசியல் சார்ந்த கதையாக இருக்கும் என்று எல்லாராலும் பேசப்பட்டது.  அதற்கு ஏற்றாற்போல் சிம்புவும் இப்பொழுது சமூக பிரச்சனைகளுக்கு அதிக குரல் கொடுத்து வருகிறார். […]
Inandoutcinema Scrolling cinema news