Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: Prakash Raj Speech

எனக்கும் ஹிந்துத்வாவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை – நடிகர் பிரகாஷ் ராஜ்

போலி செய்தியால் ஏற்படும் தாக்கம் மற்றும் சவால்கள் என்கிற தலைப்பில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியதாவது : சமுதாயத்தில் போலி செய்தி அதிக அளவில் பரவி வருகிறது. இது போன்ற செய்திகளை நம்பக்கூடிய மனநிலை உள்ளவர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். மிகவும் சரியான ஒருங்கிணைப்பில் தவறான தகவலை பரப்புகின்றனர். […]
Inandoutcinema Scrolling cinema news