Tag Archives: prabu deva

சீனாவிற்கு செல்லும் பிரபுதேவாவின் யங் மங் சங்.

பிரபுதேவா, லக்‌ஷ்மி மேனன் நடிக்கும் படம் யங் மங் சங். இந்த படத்தில் காமெடி நடிகர் ஆர்.ஜே பாலாஜியும் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குபவர் எம்.எஸ்.அர்ஜூன். இந்த படத்தின் கிளைமேக்ஸ் சண்டை காட்சியை சீனாவில் எடுக்க இருக்கிறார்கள். இதில் பிரபுதேவா, அந்த படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபாகர் உடன் மோதும் காட்சிகள் படமாக்க பட இருக்கிறது. இந்த சண்டை காட்சியை செல்வா மாஸ்டர் எடுக்கிறார். யங் மங் சங் லக்‌ஷ்மி மேனனுக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ரிலீஸ் […]

பிரபுதேவாவின் அடுத்த படத்தில் 5 கதாநாயகிகள்

பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் – 2 ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் பிரபுதேவா அடுத்த படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார். அவர் திரிஷா இல்லை நயந்தாரா பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். ஆதிக் ரவிச்சந்திரன் என்றாலே அடல்ட் விஷயங்களுக்கு குறைவிருக்காது. இந்நிலையில் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் 5 கதாநாயகிகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படம் திரில்லர் என்றும், படம் பாம்பே மற்றும் ஸ்ரீலங்காவில் எடுக்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர்.

லக்‌ஷ்மி பட வில்லன் மீது பாலியல் வழக்கு – நிஜத்திலும் அவர் வில்லனாம்

பிரபுதேவா நடித்து வெளிவந்த படம் லக்‌ஷ்மி. இந்த படத்தை இயக்குநர் விஜய் டைரக்ட் செய்தார். இந்த படத்தில் வில்லனாக தமிழில் அறிமுகமானவர் சல்மான் யூசுப் கான். இவர் பிரபு தேவா ஹிந்தியில் நடித்த ஏபிசிடி படத்திலும் நடித்தவர். இவர் மீது ஒரு மும்பை டான்ஸர் ஒருவர் தன்னை பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனக்கு டான்ஸ் ஆட சான்ஸ் வாங்கி கொடுத்தார். அதுக்காக அவர் கொடுக்கும் பாலியல் தொல்லையை தன்னால் ஏற்று கொள்ள […]

நடிகர் சந்திரபாபு வரலாறு படம் – ஹீரோ இவரா?

நடிகர் சந்திரபாபு, தமிழ் திரை உலகின் சார்லி சாப்ளின். அவர் காமெடி எப்பொழுது நம் மனதில் நிற்கும். அவரது நடனம் மற்றும் வசனங்கள் பாடல் வரிகள் சமூக கருத்துகளை உள்ளடக்கியது. இவரின் வரலாறு படமாகிறது. இந்த படத்திற்கு சிறந்த ஹீரோ யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நடிகர் பிரபுதேவா சரியாக இருப்பார் எனவும் படக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். பிரபுதேவா நடனம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, மெல்லிய தேகம் வேறு. அதனால் அவர் சரியான சாய்ஸாக இருக்கும். […]

சார்லி சாப்ளின்-3, 4, 5க்கும் கதை ரெடி- இயக்குநர்

சார்லி சாப்ளின் – 2 பிரபுதேவா, நிக்கி கர்லானி நடிக்கும் படம். இந்த படத்தை சக்தி சிதம்பரம் இயக்குகிறார். படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் அம்ரிஷ். இந்த படத்தில் விஜய் டிவி புகழ் பாடிய சின்ன மச்சான் பாடல் இணையதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ட்ரைலரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படம் வரும் ஜனவரி மாதம் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் சக்தி சிதம்பரம் பேசுகையில் படத்தின் பார்ட் […]

பிரபு தேவாவை இயக்கவிருக்கும் பிரபல நடன இயக்குனர் – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் ஞானவேல்ராஜா ஆகும். சில்லுன்னு ஒரு காதல், பருத்தி வீரன், சிங்கம், சிறுத்தை, நான் மகான் அல்ல, கொம்பன், பிரியாணி, மாஸ், மெட்ராஸ் உள்பட பல படங்களை தயாரித்தவர், சூர்யா, கார்த்தி ஆகிய இருவரை வைத்தே இவரது தயாரிப்பு நிறுவனம் பெருபான்மை படங்களை தயாரித்து இருக்கிறது. கடைசியாக இவரது தயாரிப்பில் நடிகர் ஆர்யாவின் கஜினிகாந்த் படம் வெளியாகியது. அடுத்து இவர், பிரபுதேவாவை வைத்து, தேள் என்ற படத்தை தயாரிக்கிறார். தூத்துக்குடி, மதுரை […]

இந்திய அளவில் ஒரு படம் பண்ணனும்னு முடிவு செய்தோம் – பிரபு தேவா

இயக்குநர் ஏ.எல். விஜய் மற்றும் நடிகர் பிரபு தேவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான `தேவி’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. நடிப்புக்கு ஓய்வு கொடுத்துவிட்டு திரைப்படங்கள் இயக்குவதில் மும்மரமாக இருந்த பிரபுதேவா தற்போது நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார். தற்போது இயக்குநர் ஏ.எல். விஜய் மற்றும் நடிகர் பிரபு தேவா இருவரும் இணைந்து லக்ஷ்மி திரைப்படத்தில் பணியாற்றியுள்ளனர். நடனத்தை மையப்படுத்திய லக்ஷ்மி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகிறது. பிரபுதேவா உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி […]

ஏ.எல். விஜயுடன் மூன்றாவது முறையாக இணையவுள்ள பிரபல நடிகர் – விவரம் உள்ளே

தேவி திரைபடத்தைத் தொடர்ந்து பிரபு தேவா மற்றும் இயக்குனர் எ.எல்.விஜய் இருவரும் மீணடும் இணைந்துள்ள இந்தப் படம், லக்ஷ்மி ஆகும். இந்த படம் நடனத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஒரு தீம் பாடல் உள்பட மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்துப் பாடல்களையும் மதன் கார்க்கி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் […]

இணையத்தை தெறிக்கவிட்ட பிரபு தேவா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு. விவரம் உள்ள

பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி டித்யா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் லக்ஷ்மி ஆகும். A.L.விஜய் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு, சாம் CS, இசையமைத்திருக்கிறார். பிரபுதேவா தனது கேரியரில் மிகச்சிறந்த உழைப்பு என்று சொல்லும் அளவுக்கு மிகச்சிறந்த உழைப்பை இந்த படத்தில் அவர் வழங்கியுள்ளாதாக இயக்குனர் விஜய் சமீபத்தில் கூறியிருந்தார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் பிரபு தேவா காவல் அதிகாரியாக நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் தற்போது வெளியாகியுள்ளது. […]
Inandoutcinema Scrolling cinema news