Tag Archives: prabhas

பிரபாஸுக்கு வில்லனாகும் அரவிந்த் சாமி?

‘பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவு கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது பிரபாஸ், ‘சாஹோ’ படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து பிரபாஸின் 21-வது படம் குறித்த தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதன்படி கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற ‘மகாநடி’ என்ற படத்தை […]

வெளிநாடு பறந்த பிரபாஸ்? காரணம் என்ன?

பாகுபலி’ படங்களுக்குப் பிறகு ‘சாஹோ’ படத்தின் வரவேற்பு, வெற்றி மூலமும் ஹிந்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் தெலுங்கு நடிகரான பிரபாஸ். தொடர்ந்து மூன்று 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஹிந்தியில் அவர் பெற்றுள்ளார். அதனால், அவரை வைத்து சிரஞ்சீவி நடித்துள்ள ‘சைரா’ படத்தின் பிரமோஷனை ஹிந்தியில் செய்யலாம் என படத்தின் தயாரிப்பாளர் ராம் சரண் நினைத்திருந்தார் என டோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், பிரபாஸ் திடீரென வெளிநாடு பறந்துவிட்டார் என்கிறார்கள். இருப்பினும் சமீபத்திய பேட்டி […]

சாஹோ இயக்குனரின் அடுத்த படம்?

பிரபாஸை வைத்து சாஹோ படத்தை இயக்கியவர் சுஜீத். ரூ.300 கோடியில் பிரமாண்டமாக இயக்கப்பட்ட இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்ததோடு தெலுங்கில் பெரிதாக வசூலிக்கவில்லை. அதேசமயம் ஹிந்தியில் ரூ.150 கோடி வசூலித்தது. இந்தநிலையில், சாஹோ ரிலீசுக்குப்பிறகு ஊடகங்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார் சுஜீத். மீண்டும் சாஹோ போன்று ஒரு மெகாபடத்தை இயக்குவதற்கு முன்னணி ஹீரோக்கள் கால்சீட் தர தயங்குவார்கள் என்பதால், குறைந்த பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க சுஜீத் திட்டமிட்டு வருவதாக டோலிவுட்டில் செய்திகள் தெரிவிக்கின்றன.

‘சாஹோ’-முதல்நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

சுஜித் இயக்கத்தில், பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் மற்றும் பலர் நடித்துள்ள ‘சாஹோ’ படம் நேற்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்தது. படத்திற்கு நெகட்டிவ்வாகத்தான் அதிகமான விமர்சனங்கள் வெளிவந்தன. இருப்பினும் நேற்று முதல் நாள் வசூல் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று தமிழ்நாட்டில் மட்டும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளைச் சேர்த்து இப்படம் 4 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்கிறார்கள். சென்னையில் மட்டும் தமிழில் 36 […]

‘சாஹோ’ – உலகம் முழுவதும்

பிரபாஸ், ஸ்ரத்தா கபூர் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமான படமாக உருவாகியிருக்கும் படம் ‘சாஹோ’. இப்படத்திற்கு சரியான விதத்தில் விளம்பரங்கள் தரவில்லை என்றால் படத்திற்கு எதிர்மறையான தகவல்களைப் பரப்பி விடுவோம் என அமெரிக்காவைச் சேர்ந்த டுவிட்டர் மற்றும் இணையதள விமர்சகர்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. பொதுவாக இந்தியாவில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அமெரிக்காவில் பிரிமீயர் காட்சிகளைத் திரையிடுவது வழக்கம். ஆனால், அதை இந்த முறை தவிர்த்துவிடலாம் என ‘சாஹோ’ குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம். இதன் மூலம் […]

Saaho star Prabhas turns Bad Boy for Jacqueline Fernandez

Prabhas and Shraddha Kapoor’s Saaho is one of the much-anticipated films of the year. The multi-lingual film Saaho is making the right noises ever since it has been announced. Fans across the world are eagerly waiting for the release of the action-thriller that is set to hit the screens on August 30th. On the occasion […]

‘2 வருடங்கள் ஆகும் என நினைக்கவில்லை’ -பிரபாஸ்

சாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை. அது படமாக பார்க்கும் போது இன்னும் புரியும் என நினைக்கிறேன். ‘சாஹோ’ படத்துக்காக 2  வருடங்கள் கொடுக்க வேண்டும் என நினைக்கவில்லை. பாகுபலி படத்துக்குப் பிறகு நல்ல படங்கள் பண்ணனும் என நினைத்தேன். சுஜித் சொன்ன கதை அப்படியிருந்தது, தயாரிப்பாளரும் நிறைய முதலீடு பண்ணிவிட்டார்கள். ஒவ்வொரு ஆக்‌ஷன் காட்சிக்கும் நிறைய முன் தயாரிப்பு இருந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹாலிவுட் என பல இடங்களைச் சேர்ந்த சண்டைக் […]
Page 1 of 3123 »
Inandoutcinema Scrolling cinema news