Tag Archives: prabakaran

நான் முட்டாள் இல்லை – பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை விவகாரம் குறித்து நேற்று நடிகர் ரஜினிகாந்திடம் பத்திரிக்கையாளர்கள் உங்களது நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதற்கு அவர் 7 பேர் விடுதலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என பதிலளித்தார். அந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவியது. நடிகர் ரஜினியை விமர்சித்து சமூக வலைதளத்தில் பல்வேறு கண்டனங்கள் எழுந்தது. இணையவாசிகள் ரஜினியை மீம் மூலம் கேலி செய்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் […]

நடிகர் ரஜினியை கழுவி ஊத்தும் இணையவாசிகள் – ட்ரெண்ட் ஆகும் ரஜினியின் பேட்டி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை விவகாரம் குறித்து தமிழக அரசு போட்ட தீர்மானத்தை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை என்பது அம்பலமாகி இருப்பது அனைவரும் அறிந்ததே. இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இன்னிலையில் இது பற்றி நடிகர் ரஜினிகாந்திடம் பத்திரிக்கையாளர்கள் இதில் உங்களது நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர் 7 பேர் விடுதலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது […]

விடுதலை புலிகளை வீழ்த்த, இந்தியா எங்களுக்கு பெரிதும் உதவியது – ராஜபக்சே

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியின் சுவாமி அழைப்பின் பேரில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இந்தியா வந்துள்ளார். அப்போது ராஜபக்சே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது விடுதலை புலிகளுடனான இறுதி போரில் இந்தியாவின் பங்கு என்ன கேட்கபட்டது. அதற்கு மஹிந்த ராஜாபக்சே கூறியதாவது : ஈழ போரில் இந்திய பெரும் உதவிகளை செய்தது. இந்தியா மட்டுமின்றி பல நாடுகள் எங்களுக்கு உதவியது. இத்தனை நாடுகளின் உதவியின்றி எங்களால் விடுதலை புலிகளை தோற்கடித்து இருக்க முடியாது. அதுமட்டுமின்றி […]

பேரறிவாளன் விடுதலை பற்றி பேசிய நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ள

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்டு, தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் சென்னை போயஸ் தோட்டத்தில் நடந்த விழிப்புணர்வுக்கான வரைபடங்களின் வழித்தடங்கள்’ என்ற ஓவியக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி பங்குபெற்றார். அப்போது பேசிய அவர் […]
Inandoutcinema Scrolling cinema news