Tags : Power star

cinema Indian cinema Latest News News

தீவிர சிகிக்சை பிரிவில் நடிகர் பவர்ஸ்டார் !வைரலாகும் வீடியோ !

தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு திண்ண ஆசைய, லத்திகா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பவர ஸ்டார் சீனிவாசன். இவர் இன்று திடீரென்று உடல்நலக்குறைவால் பாதிக்கபட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.இவர் கடந்த மாதம் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஹ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.Read More

cinema Indian cinema Latest News News

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த பவர் ஸ்டார்..!! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

தமிழ் சினிமாவில் ‘லத்திகா’ என்ற படத்தை இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் பவர் ஸ்டார் சீனிவாசனை பிரபலமாக்கியது. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த அவர், தற்போது ‘பிக்கப் டிராப்’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் அவர் வனிதாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !