Tag Archives: pm modi

நிஜத்திலும் அடுத்த மோடியாக ஆகிறார் பிரபல நடிகர் விவேக் ஓபராய் அதிரடி

கடந்த 5-ம் தேதி வெளியாவதாக இருந்த நரேந்திர மோடி திரைப்படம், தணிக்கை வாரியம் தெரிவித்த ஒருசில மாற்றங்களின் அறிவுறுத்த லின் பேரில் தாமதமானது வெளிவரவிருக்கிறது. முதற்கட்டமனா மக்களவைத் தேர்தல் தொடங்க இருக்கும் நிலையில் 11-ம் தேதி அப்படம் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டாது. சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றி கலந்துகொண்ட நடிகர் விவேக் ஓபராய்,’ தான் அரசியலில் சேர்ந்தால், 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் குஜராத்தின் வதோதரா தொகுதியில் போட்டியிடுவது குறித்து சிந்திப்பேன்’ என்று கூறியுள்ளார். பிரதமர் […]

பி.எம் நரேந்திர மோடி படத்தை கிண்டல் செய்யும் காங்கிரஸ்

பி.எம் நரேந்திரமோடி திரைப்படத்தில் மோடியாக நடித்த நடிகர் விவேக் ஓபராய் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை விமர்சித்தர், அதற்க்கு காங்கிரஸ் திருப்பி பதிலடி கொடுத்துள்ளது. பி.எம். நரேந்திரமோடி திரைப்படத்தை தேர்தல் சமயத்தில் வெளியிடு செய்வதற்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் தடை செய்மாறு உச்ச நீதிமாற்றத்தில் வழக்கு தொடப்படாது. இதற்கு நடிகர் விவேக் ஓபராய் காங்கிரஸ் கட்சின் சிலரை விமர்சித்து வந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா, தோல்வியுற்ற நாயகணை வைத்து […]

தேர்தல் மோசடி! காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தும் மோடி

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முழுவதும், வெறும் பொய்களும், ஏமாற்றங்களும் நிறைந்தது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். அருணாச்சலப்பிரதேச மாநிலத்தன் பாசிகாட் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாடிய பிரதமர் மோடி, பாஜக மீது மக்கள் வைத்த நம்பிக்கையால் மட்டுமே, வடகிழக்குப் பகுதிகளில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைபடுத்தியுள்ளம் என்றார். நேர்மைக்கும் ஊழலுக்கும் வித்தியாசாம் கண்டு பிடிக்க வேண்டிய நேரம் இது என்றும், அவற்றுக்கு இடையிலான போட்டியே இந்த தேர்தல் என்றும் கூறினார். காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை […]

பி.எம். நரேந்திரமோடி திரைப்படத்துக்கு எழும் கடும் எதிர்ப்பு!? உச்ச நீதிமன்றத்தில் தடை

பிரதமர் நரேந்திரமோடி சுயசரிதை பற்றி கூறும் திரைப்படம் ‘பி.எம். நரேந்திரமோடி’, இந்த திரைப்படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட தடை விதிக்கக் கோரிய பொதுநலன் வழக்கு மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கையை வரலாற்றை மையமாக எடுக்கப்பட்ட இப்படத்தில், ‘விவேகம்’ படத்தில் வில்லனாக நடித்த ‘விவேக் ஓபராய்’ மோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசெர் சில தினங்களுக்கு முன் வெளியாகியது மேலும் இப்படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியிடபடக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் நாடாளுமற்ற தேர்தலை […]

நான் முட்டாள் இல்லை – பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை விவகாரம் குறித்து நேற்று நடிகர் ரஜினிகாந்திடம் பத்திரிக்கையாளர்கள் உங்களது நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதற்கு அவர் 7 பேர் விடுதலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என பதிலளித்தார். அந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவியது. நடிகர் ரஜினியை விமர்சித்து சமூக வலைதளத்தில் பல்வேறு கண்டனங்கள் எழுந்தது. இணையவாசிகள் ரஜினியை மீம் மூலம் கேலி செய்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் […]

“ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி”யா.. அப்படினா என்ன பாஸ்?

சென்னை: உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையுடன் குஜராத் மாநிலம், நர்மதா ஆற்றின் குறுக்கே 182 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் முழு உருவச்சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்பணித்தார்!? “statute of unity” என்று இந்த சிலைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த பெரியரிலேயே ஒற்றுமை இல்லை என்பது தான் வேதனை. இந்த சிலையை காண உலகளவில் இருந்து ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பணியல் வருவார்கள் என்பதால் […]

பிரதமர் மோடியை சந்தித்த நடிகர் மோகன் லால் – விவரம் உள்ளே

மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலின் நீரலை படம் ஜூலை மாதம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றது. மோகன்லால் தற்போது நடிகர் சூர்யாவின் 37 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும் பகுதி லண்டனில் படமாக்கப்பட்டு உள்ளது. மோகன்லாலின் ஓடியன், காயம்குளம் கொச்சுண்ணி, டிராமா அண்டு லூசிபர் ஆகியவை வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இன்னிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு விடயங்கள் குறித்து மோடியுடன் மோகன்லால் […]
Inandoutcinema Scrolling cinema news