September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: plastic pollution

“பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” – விளம்பர தூதர்களாக விவேக், சூரியா, ஜோதியா, கார்த்தி நியமனம்

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் வகையில் “பிளாஸ்டிக் இல்லா தமிழகம்” என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 2019ம் ஆண்டு முதல்  பிளாஸ்டி பொருட்களின் உற்பத்தி, விற்பனை, பயன்பாடு தடை செய்யப்படும் என்று கடந்த ஜூன் மாதம் சட்டபேரவை கூட்டத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து முதற்கட்டமாக ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் தரமற்ற […]

கடலில் குப்பை போடுவதை இப்போதே நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை என்றால் – பகீர் கிளப்பும் பெருங்கடல் விழிப்புணர்வு குழுவினர்

சென்னை: “ஒரு நாட்டின் முன்னேற்றம் விவசாய நிலங்களில் செய்யும் அறுவடையை மட்டும் வைத்து முடிவு செய்யப்படுவதில்லை, கடல் வாழ்வையும் சார்ந்திருக்கிறது. சமீப காலங்களில், மீன் சார்ந்த தொழில்கள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திந்திருக்கிறது, அதே நேரத்தில் அண்டை மாநிலங்களில் இது வளர்ந்து வருகிறது. குப்பத்து ராஜா தயாரிப்பாளர் சரவணன் இதை பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை நம் முன் வைக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன், பெசன்ட் நகரில் படகு பந்தயம் நடத்துவதற்கு ஸ்பான்சர்ஷிப் பெறுவதற்காக பெருங்கடல் விழிப்புணர்வு குழுவை சார்ந்த […]
Inandoutcinema Scrolling cinema news