Tag Archives: pink movie

தல 59 மற்றும் 60 படத்தின் வெளியிட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு – விவரம் உள்ளே

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் […]

ஹெட்ச். வினோத் இயக்கும் தல அஜித் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – தெறிக்கவிட்ட ரசிகர்கள்

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விஸ்வாசம் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விவேக், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். விவேகம் படத்தை தொடர்ந்து […]
Inandoutcinema Scrolling cinema news