Tag Archives: petta parak

அண்ணாமல உன்ன இப்படி பாத்து எத்தன வரும் ஆச்சு !

ரஜினியின் பேட்ட படத்தை பார்த்தவர்கள் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு தீவிர ரஜினி பக்தர், பேட்ட படத்தை ஒரு ரஜினியின் ரசிகனாகவே எடுத்துள்ளார். பேட்ட படத்தில் ஒவ்வொரு பிரேமிலும் அண்ணாமலை, முத்து, பாட்சா படங்களில் பார்த்த ரஜினியை நினைவுப்படுத்துகிறார் என்று கருத்து கூறி வந்தனர். இதனை மீம் கிரியேட்டர்கள் காண்சப்டாக எடுத்துகொண்டு அண்ணாமலை படத்தில் மனோரம்மா பேசும் வசனத்தை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர். இது தற்போது பேட்ட படத்தின் ஹாஷ்டெக்குகளுண்ட சேர்ந்து இந்த வீடியோவும் டிரெண்டாகி […]

பேட்ட படம் ரிலீஸ் – தியேட்டரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் !

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி உள்ளது. இதனால், ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதில், தாம்பரத்தை சேர்ந்த ஓரு ரஜினி ரசிகர் தனது திருமணத்தையே தியேட்டரில் நடத்தி உள்ளார். தாம்பரம் அடுத்த படப்பையை சேர்ந்த தீவிர ரஜினி ரசிகரான அன்பரசு என்பவர் ரஜினி பேட்ட படம் வெளியாவதை முன்னிட்டு தனது திருமனத்தையும் அதே நாளில் நடத்த திட்டமிட்டிருந்தார். அதன்படி, இன்று அதிகாலை மணமக்கள் அன்பரசு மற்றும் காமாட்சி […]

பேட்ட படத்திற்கு தியேட்டர் இல்லை? தெலுங்கு சினிமா

பேட்ட படம் வரும் 10 ஆம் தேதி அனைத்து மொழிகளிலும் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ்நாட்டில் பல திரயரங்குகளை கைப்பற்றிய பேட்ட படக்குழுவினருக்கு தெலுங்கு சினிமா அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தெலுங்கில் பேட்ட படத்திற்கு போதிய தியேட்டர்கள் இல்லை. காரணம் தெலுங்கில் முன்னனி நடிகர்களான பாலகிருஷ்ணா, ராம்சரன் மற்றும் வெங்கடேஷ் நடிக்கும் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யபடுவதால் இந்த பிரச்சனை என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

2.0 படத்துக்கு பிள்ளையார் சுழி போட்டதே கலாநிதிமாறன் தான் – பேட்ட இசை விழாவில் உண்மையை சொன்ன ரஜினி

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி காந்த் நடித்துள்ள பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநீதிமாறன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அவ்வபோது மெத்தனம் உண்டு பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய்சேதுபதி, நடித்துள்ளார்.  அதுபற்றி அவர் விழாவில் கூறியதாவது; எல்லோரும் கனவு காணுவாங்க, நான் காணத கனவு ஒன்று […]
Inandoutcinema Scrolling cinema news