Tag Archives: petta movie

ஆங்கில, ‘வெப்’ சீரியலில் மாளவிகா!!

ரஜினியின், பேட்ட படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தவர், மாளவிகா மோகன். மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வரும் இவர், அமெரிக்காவில் தயாராகும், ஆங்கில, ‘வெப்’ சீரியல் ஒன்றில் நடிக்கிறார். இது குறித்து, மாளவிகா கூறுகையில், ”ஆங்கில சீரியலில் நடிப்பது மகிழ்ச்சி அளித்தாலும், இந்திய மொழி படங்களில் நடிப்பதையே விரும்புகிறேன்,” என்றார்

டிரான்ஸ்பரண்ட் உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நாயகி!?

ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமாரின் மனைவியாக நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது தெலுங்கில் ஹீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிடும் மாளவிகா. பேஷன் நிகழ்ச்சி மற்றும் விருது நிகழ்விலும் கூட கவர்ச்சியாக வலம் வருகிறார். மும்பையில் சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் நீல நிறத்தில் டிரான்ஸ்பரண்ட் மாதிரியான உடையணிந்து மிகவும் செக்ஸியான வந்து விழாவிற்கு வந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த போட்டோக்கள் […]

வசூலில் சாதனை படைத்தது விஸ்வாசமா பேட்டையா ?

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படத்துடன் இன்று வெளியாகியுள்ளது. இதுவரை படம் பார்த்தவர்கள், எல்லா […]

எத்தனை முறை கருத்து வேறுபாடு வந்தாலும் எங்களுக்குள் அன்பு இருக்கும் – விஜய் சேதுபதி

2.0 படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் பேட்ட ஆகும். பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். ஜனவரி 10-ம் தேதி வெளியீட்டுக்கு திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வது, விளம்பரப்படுத்துவது என […]

தெலுங்கிலும் சாதனை செய்த பேட்ட ட்ரைலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கும் படம் பேட்ட. இதன் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் புத்தாண்டை ஒட்டி பேட்ட படத்தின் தெலுங்கு ட்ரைலரை வெளியிட்டனர் படக்குழுவினர். ரிலீஸ் செய்த கொஞ்ச நேரத்திலேயே அதிக பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஜினி எல்லா மாநிலத்திலும் நம்பர் 1 ஸ்டார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். படம் தமிழில் ரிலீஸ் ஆகும் அதே தேதியில் தெலுங்கிலும் ரிலீஸ் ஆகிறது.

மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகும் கருத்தை வெளியிட்ட ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் புதுபடம் ரிலீஸ் ஆவதற்கு முன், அவரது பேட்டி எப்பொழுதும் சர்ச்சைக்கு உள்ளதாகவே அமைகிறது. காலா படத்திற்கு முன்னர் ஸ்டெர்லைட் போராட்டத்திற்காக அவர் சொன்ன கருத்து சர்ச்சையானது. அதே போல் 2.0 படத்திற்கு முன்னரும் அவர் பத்திரிக்கையாளருக்கு அளித்த பேட்டி சர்ச்சைக்கு உள்ளானது. பேட்ட படம் வரும் பொங்கல் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி சர்ச்சைக்கு உள்ளானது. கமலை போல நீங்கள் ஏன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை […]

ரங்கராஜ் பாண்டே ரஜினி கட்சியில் இணைகிறாரா ? – ரஜினியின் பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பேட்ட படத்தின் படப்பிடிப்புகள் அணைத்தும் முடிந்து விட்டதால் அடுத்தகட்ட பணிகளை படக்குழு மேற்கொண்டுள்ளது. இன்னிலையில் ஒய்வு நேரத்தில் இருந்த ரஜினி பத்திரிக்கையாளர்களை […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news