சென்னை: மத்திய அரசின் திட்டத்தில் மூலம் சேலம் முதல் சென்னை வரை 8வழி விரைவு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சாலை அமையும் பாதையில் உள்ள விவசாயநிலங்கள், வீடுகள், வன பகுதிகள், மலைகள் அழிக்கப்படும் என்பதால், இதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெரும் சர்ச்சைகளுக்கிடையே சேலம் – சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய – மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்த […]