September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: pasumai saalai

நடிகர் ரஜினிகாந்திற்கு சரமாரியாக கேள்வி கேட்ட நடிகர் கமல்ஹாசன். விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வளம் வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலகநாயகன் கமல் ஹாசனும் ஆகும். இவர்கள் இருவரும் தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் மற்றும் ஆதரவுகள் இரண்டும் எழுந்து வருவது அனைவரும் அறிந்ததே. இன்னிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழகத்தில் ஊழல்கள் அதிகமாக இருப்பதால் தான் நான் கட்சியைத் தொடங்கி உள்ளேன். இதுவரை […]

இரட்டை வேடம் போடும் தமிழக அரசு. வருதேடுக்கும் இணையவாசிகள். விவரம் உள்ளே

சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை திட்டப்பணிக்கு தேவையான நிலங்களை அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி சேலம், தர்மபுரி மாவட்டங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்க்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருப்பினும் இது பற்றி தமிழக அரசு கண்டுகொள்ளாமல் சாலை அமைப்பதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்னிலையில் காவிரியில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் 31 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு […]
Inandoutcinema Scrolling cinema news