Tag Archives: parliment election

பிரபல நடிகர்களுக்கு இந்தியாவில் வாக்களிக்க தடை – உச்சநீதிமன்றம்

நேற்று தொடங்கிய இந்திய நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்டங்களாக தேர்தல் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. பிரபல நடிகர்கள் பலர் கண்டிப்பாக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும், அதன் அவசிய பற்றியும், தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு செய்து வருகிறது. அதில் சில நடிகர்களும் நடித்து விளம்பரப்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் பிறந்து வளர்ந்து இந்திய குடியுரிமை பெற்ற பாலிவுட் சினிமாவின் டாப் நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள், நடிகைகள் சிலர் வாக்களிக்க முடியாத நிலையில் உள்ளனர். […]

முதல்கட்ட வாக்குப்பதிவின் முதல் சுற்று ! தலைவர்களின் கருது பதிவுகள்…

முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி, குறிப்பாக இளம் வாக்காளர்களும், முதல்முறை வாக்களிப்பவர்களும் பெரும் எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதைப்போல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில்,”2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை, வங்கிக் கணக்குகளில் 15 லட்ச ரூபாய் போடவில்லை, நல்ல நாளும் வரவில்லை என்றும் அதற்குப் பதிலாக வேலையின்மை, பணமதிப்பிழப்பு, விவசாயிகள் வேதனை, கப்பார் சிங் வரி, ரஃபேல், பொய்கள், நம்பிக்கையின்மை, வெறுப்பு, […]

குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி !? பாஜக அரசு குறிக்கோள்- மோடி

பீகார் மாநிலத்தில் பகல்பூரில் என்ற இடத்தில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியபோது “பிரதமராக நான் மீண்டும் பதவிக்கு வந்தால் எதிர்க்கட்சியினர் குடும்ப அரசியலுக்கும், ஊழலுக்கும் முடிவு கட்டுவேன் என்றார். ஏழைகளின் பெயரை சொல்லிக்கொண்டு எதிர்க்கட்சிகள் அடிக்கும் கொள்ளையும், மதத்தின் பெயரால் அவர்கள் நடத்தும் அரசியலும் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று அவர் குறிப்பிட்டார். தீவிரவாதி மற்றும் நக்சல்களைய ஒடுக்க படைவீரர்களுக்கு முழுசுதந்திரம் அளிக்கப்படும் என, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி […]

முதல்கட்ட வாக்குப்பதிவு: சட்டமன்றத் தேர்தலில் பிரபலங்கள்

நாடு முழுவதும் என்று தொடங்கிய முதல்கட்ட மக்களவைத் தோ்தலுக்கான மிக தீவிரமாக நடைபெற்று கொண்டு இருக்கின்றது. மொத்தம் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், நான்கு மாநில சட்டமன்ற தோ்தலும் இன்று நடைபெறுகின்றது. ஆந்திரா உள்ளிட்ட 4 மாநில சட்டமன்ற தோ்தல் வாக்குப்பதிவு தீவிரமகா காலை முதல் நடைபெற்று வருகின்றது. இதில் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாக்கு பதிவு செய்தனர் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் ஜூனியர் என்டிஆர் சந்திர பாபு நாயுடு மற்றும் அவரது […]

பி.எம் நரேந்திர மோடி படத்தை கிண்டல் செய்யும் காங்கிரஸ்

பி.எம் நரேந்திரமோடி திரைப்படத்தில் மோடியாக நடித்த நடிகர் விவேக் ஓபராய் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை விமர்சித்தர், அதற்க்கு காங்கிரஸ் திருப்பி பதிலடி கொடுத்துள்ளது. பி.எம். நரேந்திரமோடி திரைப்படத்தை தேர்தல் சமயத்தில் வெளியிடு செய்வதற்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் தடை செய்மாறு உச்ச நீதிமாற்றத்தில் வழக்கு தொடப்படாது. இதற்கு நடிகர் விவேக் ஓபராய் காங்கிரஸ் கட்சின் சிலரை விமர்சித்து வந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா, தோல்வியுற்ற நாயகணை வைத்து […]

தேர்தல் மோசடி! காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தும் மோடி

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முழுவதும், வெறும் பொய்களும், ஏமாற்றங்களும் நிறைந்தது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். அருணாச்சலப்பிரதேச மாநிலத்தன் பாசிகாட் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாடிய பிரதமர் மோடி, பாஜக மீது மக்கள் வைத்த நம்பிக்கையால் மட்டுமே, வடகிழக்குப் பகுதிகளில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைபடுத்தியுள்ளம் என்றார். நேர்மைக்கும் ஊழலுக்கும் வித்தியாசாம் கண்டு பிடிக்க வேண்டிய நேரம் இது என்றும், அவற்றுக்கு இடையிலான போட்டியே இந்த தேர்தல் என்றும் கூறினார். காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை […]

காங்கிரஸ் வேட்பாளர் ஆகிறார் பிரபல பாலிவுட் நடிகை

பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் சார்பில் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறா பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள என ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் கமலஹாசன் நடித்த ‘சாணக்கிய ‘ ‘இந்தியன் ‘ போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆனவர். காங்கிரஸ் கட்சி சினிமா நடிகர்கள் பலரை அரசியலுக்குள் இழுத்து வருகிறது. அந்த வரிசையில் நடிகை ஊர்மிளா மடோன்கர் சேர்ந்துள்ளார். இவர் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து கட்சில […]

அனல் பறக்கும் பிரச்சாரம் ! சூடு பிடிக்கும் தேர்தல் !

தமிழகத்தில் பரபரப்பாக பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகளின் தங்கள் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தி மு க பிரச்சாரம் : சென்னை சைதாப்பேட்டையில் திமுக-வின் தேர்தல் பணிமனையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்களவை தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கை தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் எனத் தெரிவித்தார். வாரிசு என்ற காரணத்திற்காக மட்டுமே வேட்பாளராக யாருக்கும் திமுகவில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என அவர் கூறினார். தமிழச்சி தங்கபாண்டியனை […]

அரசியலுக்கு வருகிறாரா ? – பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பதில்..

சில மாதங்களுக்கு முன் ஏப்ரல் மாதம் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பாஜக சார்பில் ,பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன . இதனால் பாலிவுட் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டது .எதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பதில் கூறியுள்ளார் . அரசியலுக்கு வருகிறாரா ? இல்லையா ? என்ற கேள்விக்கு பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பதில் கூறியுள்ளார் .”எனக்கு அரசியலுக்கு […]

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயார் – கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேட்தலில் போட்டியிட மக்கள் நீதி மையம் கட்சி தயாராக உள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். “மக்கள் நீதி மய்யம்” கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்; மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளுக்குக் கோவையில் பயிலரங்கம் நடைபெற்று வருகிறது. மற்ற கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்தும்  அதை மாற்றி நாங்கள் பயிலரங்கம் நடத்தி வருகிறோம். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு […]
Inandoutcinema Scrolling cinema news