Tag Archives: paris paris movie making video released on youtube

காஜல் அகர்வாலின் re entry -யா இந்த படம்?

காஜல் அகர்வால் தமிழ் திரையுலகில் பல முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்தவர். ஆனால் அவருக்கு இந்த 2018-ல் ஒரு படமும் தமிழில் வரவில்லை. இந்தியன் 2 படத்தில் அவர் கமிட் ஆகி இருக்கிறார். ஆனால் வேறு எந்த படங்களும் அவருக்கு தமிழில் இல்லை. நீண்ட நாட்களுக்கு முன் ஹிந்தி ரீமேக்கான குயின் திரைப்படத்தில் அவர் நடிப்பது அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படத்தின் ரிலீஸ் பற்றி ஒரு தகவலும் இல்லை. இந்த வருடம் ஒரு தமிழ் படமும் ரிலீஸ் ஆகாத […]
Inandoutcinema Scrolling cinema news