Tag Archives: Pandiraj

SK-16 ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக தேர்வு?

சிவகார்த்திகேயன் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி ஆரம்பிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷனில் கதாநாயகியாக கனா படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sun Pictures announces Sivakarthikeyan’s next project

There were rumors doing the rounds that Sun Pictures would bankroll a project with Sivakarthikeyan in the lead and Director Siva [Viswasam] at the helm of the project. Earlier today Sun Pictures took to Twitter to announce Sivakarthikeyan’s next project. The only change is that, it will be directed by Director Pandiraj. Meanwhile, Sivakarthikeyan will […]

விவசாயியாக உருவெடுக்க நிலம் வாங்கிய நடிகர் கார்த்தி. விவரம் உள்ளே

நடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில் நடிகர் கார்த்தி, இயக்குனர் பாண்டிராஜ் உள்ளிட்ட சிலர் புதுக்கோட்டையில் உள்ள விஜய் திரையரங்கிற்கு நேற்று சென்றுள்ளனர். மேலும் அங்கு பத்திரிக்கையாளர்களிடம் கலந்துரையாடியிருக்கிறார். அப்போது அதற்கு முன்னதாக திருச்சியில் ரசிகர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி கூறியதாவது : கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. […]
Inandoutcinema Scrolling cinema news