Tag Archives: pa vijay latest movie

‘ரவுடி பேபி’ சாய் பல்லவிக்கு திருமணமா !? சோகத்தில் ரசிகர்கள்.

‘தலைவா’,’தாண்டவம்’ போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் விஜய், இவர் நடிகை சாய் பல்லவியை இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக வெளியான தகவலை அவரே மறுத்துள்ளார். ப. விஜய் ஏற்கனவே நடிகை அமலாபால்யை திருமணம் செய்து சில வருடங்களில் விவாகரத்து பெற்றவர். இந்த நிலையில் இதனால் கடந்த இரண்டு நாட்களாக ‘மாரி 2’ படத்தில் நடித்த சாய் பல்லவியை திருமணம் செய்யப்போவதாக சர்ச்சை நிலவிவருகிறது. இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் விஜய் அளித்த பேட்டில் […]
Inandoutcinema Scrolling cinema news