Tag Archives: Oviya

இயக்குனர் பாக்யராஜ் வெளியிட்ட ஓவியா படத்தின் டீஸர்

இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் படம் ஓவியா.புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். இந்த படத்தில் காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ஓவியாவாக நடிக்கிறார். இன்னிலையில் ஓவியா படத்தின் டீஸர் ஆனது திரைக்கதை ஆசான் இயக்குனர் கே.பாக்யாராஜ் அவர்களின் பொன்னான கரங்களால் சென்னையில் உள்ள […]

காஞ்சனா-3 ரிலீஸ் எப்போது? இப்போதைய நிலைமை என்ன?

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகும் படம் காஞ்சனா-3. இந்த படத்தில் ராகவா லாரன்ஸுடன் வேதிகா மற்றும் ஓவியா சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதோடு மட்டும் இல்லாமல் படத்தின் மோஷன் போஸ்டர் பேட்டயுடன் வருவதாகவும் கூறியிருக்கின்றனர். படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். போன வருடமே எதிர்பார்த்த இந்த படம் இந்த வருடம் ஏப்ரலில் ரிலீஸ் செய்வதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

எனக்கு கல்யாணத்தில் நம்பிக்கை இல்லை – ஓவியா

ஓவியா இந்த வருடம் அதிகம் படங்களை கையில் வைத்துள்ளார். அவர் நடித்து களவாணி 2, காஞ்சனா 3 மற்றும் இன்னும் இரண்டு படங்கள் இந்த வருடம் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஓவியாவிற்கும், ஆரவிற்கும் காதல் என்ற செய்திகள் வெளிவந்தது. அதை மறுத்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறார் ஓவியா. ஆரவ் சிறந்த நண்பர் என்றும், எனக்கு கல்யாணத்தின் மீது இதுவரை நம்பிக்கை இல்லை என்றும் கூறியிருக்கிறார். அப்போ லிவிங் ரிலேஷன் ஓகே வா? என்ற கேள்விக்கும் இல்லை என்ற […]

ஓவியாவின் 90ML-ல் பியர் பிரியாணி – காரசாரமாக இருக்கிறதா?

பிக் பாஸிற்கு பிறகு ஓவியா தனி ஹீரோயினாக நடிக்கும் படம் 90ml. இந்த படத்தின் இசை அமைப்பாளர் நடிகர் சிம்பு. இந்த படத்தின் பாடல் ஒன்றினை நியூ இயர் அன்று வெளியிட்டனர். பியர் பிரியாணி என்று ஆரம்பிக்கும் இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஓவியாவின் 90ml இளைஞர்களுக்கான விருந்தாக அமையும் என்பது இந்த பாடலை கேட்டாலே தெரிகின்றது.

பேட்டயுடன் சேரும் காஞ்சனா-3 – மகிழ்ச்சியில் ராகவாலாரன்ஸ்

ரஜினி நடித்து வெளிவரும் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது என்ற செய்தி அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் நமக்கு கிடைத்திருக்கும் இன்னொரு தகவல் நம்மை மேலும் சந்தோஷத்தில் மூழ்கடித்துள்ளது. தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த படம்தான் காஞ்சனா. அந்த படத்தின் மூன்றாம் பாகம் ரெடிஆகி கொண்டிருக்கும் நிலையில் படக்குழுவினர் வெளியிட்ட செய்திதான் அது. பேட்ட படத்துடன் காஞ்சனா-3 யின் மோஷன் போஸ்டர் ரிலீஸ் ஆகிறது என்ற செய்திதான். காஞ்சனா-3 எப்படி மிரட்டும் என்று […]

Silukkuvarupatti Singam Public Review | Vishnu Vishal | Regina Cassandra | Oviya | Yogi Babu

Silukkuvarupatti Singam Public Review | Vishnu Vishal | Regina Cassandra | Oviya | Yogi Babu

பிக்பாஸ் ஜோடியின் அடுத்த படம் – யார் யார்?

விஜய் டிவி பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. அதில் பங்குபெற்றவர்கள் பெரிய திரையில் அசத்தி வருகின்றனர். அப்படி பெரிய திரையில் வெற்றி பெற்ற படம்தான் பியார் பிரேமா காதல். அதே போல் மகத் யாஷிகா, மகத் ஐஸ்வர்யா நடிக்கும் படங்களும் அறிக்கை விடப்பட்டது. அதுபோல ஆரவ் நடிக்கும் ராஜபீமா படப்பிடிப்பு தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  அதில் ஓவியா ஒரு பாடலுக்கு ஆரவுடன் குத்தாட்டம் போட்டிருக்கிறார் என்று தகவல்கள் வந்துள்ளன. இந்த ஜோடி பிக்பாஸில் காதல் செய்தவர்கள் […]

நடிகர் லாரன்ஸ் இயக்கத்தில் உருவான காஞ்சனா 3 படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு – விவரம் உள்ளே

கடந்த 2015ம் ஆண்டு வெளியான காஞ்சனா 2 மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதே போன்ற, திகில் நகைச்சுவைப் படங்களை அதிகமாக தயாரிக்கப்போவதாக, இயக்குனர் ராகவா லாரன்ஸ் கூறினார். ஆகஸ்டு 2015ல், நாகா எனும் திரைப்படத்தை அறிவித்தார். அவரே இயக்குகிறார் என்றும், முனி தொடரின் நான்கவாது பாகமாக இருக்கும் என்றும் அறிவித்தார். முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை ஜோதிகாவை அணுகினார். என்றாலும், அதில் அதிக முன்னேற்றம் இல்லாததால், தனது அடுத்த படங்களான மொட்ட […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news