Tag Archives: oviya army

‘அரசியலுக்கு வர கட்சிகள் அழைப்பு விடுத்தன!’

தமிழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில், பாபுராஜ் இயக்கும், பிளாக் காபி என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார், ஓவியா. இவர், ”களவாணி படத்தால், பெரிய அளவில் எனக்கு, ரசிகர்கள் கிடைத்தனர். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றதால், ரசிகர் வட்டம் பெருகியது. ஆனால், ஏனோ எனக்கு, தமிழில் சரியான வாய்ப்புகள் வரவில்லை,” என, வருத்தப்படுகிறார். ”சமீபத்தில் வெளியான, 90 எம்.எல்., படத்தில், அதீத கவர்ச்சியாக நான் நடித்ததாக, பலரும் விமர்சித்தனர். இனி, கவனத்துடன் இருப்பேன்,” என்றவர், ”என்னை அரசியலுக்கு வரும்படி, […]

அரசியலுக்கு வருகிறாரா நடிகை ஓவியா! ?

பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் ஆர்மி உருவாகும் அளவிற்கு பிரபலமானவர் நடிகை ஓவியா. இவர் முதன் முதலில் தமிழ் திரையுலகில் அறிமுகமான படம் களவாணி. களவணி படத்தை இயக்கிய சற்குணம்தான் இந்த இரண்டாம் பாகத்தை தயாரித்து இயக்கவும் செய்கிறார். முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியா, இளவரசு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். புதிதாக விக்னேஷ்காந்த், மயில்சாமி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஓவியாவிடம் திருமணம் பற்றியும் அரசியலுக்கு […]

பிக் பாஸ் ஓவியாவின் வைரல் ஆகும் அழகிய கவர்ச்சி புகைப்படம் !

நடிகை ஓவியா தமிழ் களவாணி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். அதன் பின் சில தமிழ் படங்களில் நடித்தார் இருப்பினும் அவை ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடத்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபல ஆனார். தற்போது வெளிவந்த ராகவாலவ்ரன்ஸ் இயக்கியா காஞ்சனா 3 படத்தில் நடிந்தார். படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நேற்று பிறந்த நாளை கொண்டாடினர். மேலும் இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் […]

ஓவியா பர்த்டேக்கு ஆரவ் கொடுத்த பரிசு !? வைரல் ஆகும் புகைப்படம்

ஓவியா தமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்துள்ளார் இருப்பினும் பிரபல தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு தனி ரசிகர்கூடமே உருவானது. மேலும் அந்த நிகழ்ச்சில் நடிகை ஓவியா மற்றும் ஆரவ்க்கு இடையிலான உறவை பற்றி நிறைய கிசுகிசு வெளிவந்தது. தனது வீட்டில் பிக் பாஸ் ஆரவ், காயத்திரி மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஓவியாவுக்கு நடிகர் ஆரவ் பிறந்தநாள் பரிசாக குட்டி நாயை வழக்கியுள்ளார்.தற்போது […]

காஞ்சனா-3 ரிலீஸ் எப்போது? இப்போதைய நிலைமை என்ன?

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகும் படம் காஞ்சனா-3. இந்த படத்தில் ராகவா லாரன்ஸுடன் வேதிகா மற்றும் ஓவியா சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதோடு மட்டும் இல்லாமல் படத்தின் மோஷன் போஸ்டர் பேட்டயுடன் வருவதாகவும் கூறியிருக்கின்றனர். படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். போன வருடமே எதிர்பார்த்த இந்த படம் இந்த வருடம் ஏப்ரலில் ரிலீஸ் செய்வதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

எனக்கு கல்யாணத்தில் நம்பிக்கை இல்லை – ஓவியா

ஓவியா இந்த வருடம் அதிகம் படங்களை கையில் வைத்துள்ளார். அவர் நடித்து களவாணி 2, காஞ்சனா 3 மற்றும் இன்னும் இரண்டு படங்கள் இந்த வருடம் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஓவியாவிற்கும், ஆரவிற்கும் காதல் என்ற செய்திகள் வெளிவந்தது. அதை மறுத்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறார் ஓவியா. ஆரவ் சிறந்த நண்பர் என்றும், எனக்கு கல்யாணத்தின் மீது இதுவரை நம்பிக்கை இல்லை என்றும் கூறியிருக்கிறார். அப்போ லிவிங் ரிலேஷன் ஓகே வா? என்ற கேள்விக்கும் இல்லை என்ற […]

ஓவியாவின் 90ML-ல் பியர் பிரியாணி – காரசாரமாக இருக்கிறதா?

பிக் பாஸிற்கு பிறகு ஓவியா தனி ஹீரோயினாக நடிக்கும் படம் 90ml. இந்த படத்தின் இசை அமைப்பாளர் நடிகர் சிம்பு. இந்த படத்தின் பாடல் ஒன்றினை நியூ இயர் அன்று வெளியிட்டனர். பியர் பிரியாணி என்று ஆரம்பிக்கும் இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஓவியாவின் 90ml இளைஞர்களுக்கான விருந்தாக அமையும் என்பது இந்த பாடலை கேட்டாலே தெரிகின்றது.
Inandoutcinema Scrolling cinema news