Tag Archives: ngk selvaragavan

என்ஜிகே படத்தின் முதல் சிங்கிள் டிராக்! இணையதளத்தை கலக்கும் பாடல்கள்!!

நடிகர் சூரிய நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படத்தின் முதல் சிங்கிள் டிராக் எப்போது வரும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும், சாய் பல்லவி, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா […]

தெறிக்கவிடலாமா !? அஜித், சூர்யா படங்களின் ரிலீஸ் தேதி

அஜித்குமார் நடிக்கும் அடுத்த படத்தை ‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘தீரன்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் வினோத் குமார் இயக்குகிறார்.மேலும் இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். யுவனின் இசை இந்த படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. ஹிந்தியில் அமிர்தா பச்சன், டாப்ஸி நடித்து ஹிட் ஆன பிங்கி திரைப்படத்தை தமிழில் “நேர் கொண்ட பார்வை” என்ற தலைப்பில் உருவாக்கப்படுகிறது . இந்திரைப்படம் நடிகர் அஜித் குமார் பிறந்தநாள் அன்று வெளிவரும் என ரசிகர்களால் […]

செல்வராகவனுடன் இணையும் ஜெயம் ரவி?

செல்வராகவன் இப்பொழுது என்.ஜி.கே போஸ்ட் புரொடக்‌ஷன் பணியில் இருக்கிறார். ஜெயம் ரவி அடங்க மறு வெற்றிக்கு பின் கோமாளி படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இயக்குநர் அஹமத் உடன் ஒரு படம் இருக்கிறது. தனது அண்ணன் மோகன் ராஜாவுடன் தனிஒருவன் 2 இருக்கும் நேரத்தில் இப்பொழுது ஒரு புது தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி தனது 26 ஆவது படத்தை செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பதுதான். இந்த தகவல் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ […]

Suriya releases ‘NGK’ teaser

Suriya’s NGK teaser has been released by the actor himself. The teaser was leaked on social media sites so the makers of the film had to abandon the initial plan of releasing it today at 6 pm and have released the teaser at 10:30 am. The teaser was attached along with theatrical print of Dev […]

ஒருவழியாக சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி முடிவு?

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் NGK. இந்த படம் டிசம்பர் 2108 வெளிவர இருப்பதாக படம் ஆரம்பிக்கும் பொழுது தெரிவிக்கப்பட்டது. ஆனால் படத்தில் போஸ்ட் புரொடக்‌ஷனில் தாமதம் ஏற்பட்டதால் படம் வெளியாகவில்லை. அதனால் சூர்யாவின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் படம் பொங்கலுக்கு வரலாம் என்ற கருத்துகளும் இருந்தது. ஆனால் அதற்கும் படகுழுவினர் தரப்பில் இருந்து பதில் வரவில்லை. படம் எப்பொழுதுதான் ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி எல்லாரிடமும் உண்டாகி இருந்தது. இதற்காக சூர்யா […]

சூர்யா படத்திற்க்காக ரசிகர்களிடம் வேண்டுகோள்விடுத்த NGK பிரபலம் – விவரம் உள்ளே

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் என்.ஜி.கே ஆகும். இத்திரைப்படம் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி வருகிறது. டி. ஆர். பிரகாஷ்பாபு மற்றும் டி. ஆர். பிரபு ஆகியோரின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து, ரிலையன்ஸ் என்டர்டெய்மன்ட் வெளியிட உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இயக்குநர் செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த படத்தின் ஒட்டுமொத்த […]

இது என் தம்பி தனுஷ் கற்றுகொடுத்த பாடம் என கூறிய செல்வராகவன் – விவரம் உள்ளே

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் என்ஜிகே ஆகும். இத்திரைப்படத்தை யுவன் சங்கர் ராஜா இசையில், டி. ஆர். பிரகாஷ்பாபு மற்றும் டி. ஆர். பிரபு ஆகியோரின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து, ரிலையன்ஸ் என்டர்டெய்மன்ட் வெளியிட உள்ளது. இத்திரைப்படத்தில் சூர்யா, ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சனவரி மாதம் படப்பிடிப்பு ஆரம்பமானது. இந்த படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் படப்பிடிப்பு […]

நடிகர் சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தில் இணைந்த பிரபல இயக்குனர் – விவரம் உள்ளே

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் விக்னேஷ் சிவன் ஆகும். அதை தொடர்ந்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையையும், அடையாளத்தையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் பதித்துவிட்டார். தானா சேர்ந்த கூட்டம் படம், விக்னேஷ் சிவனுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. சூர்யாவுக்கு மீண்டும் ஒரு வெற்றி வாய்ப்பு கொடுத்ததாக இந்தப் படம் அமைந்திருந்தது. அதனை தொடர்ந்து நடிகர் […]

படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட நடிகர் சூர்யா – விவரம் உள்ளே

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் என்ஜிகே. என்.ஜி.கே. படம் அரசியல் சார்ந்த கதையம்சத்தில் தயாராவதாக கூறப்படுகிறது. சூர்யாவின் முதல் தோற்றத்தையும் இணையத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடந்த இதன் படிப்பிடிப்பை செல்வராகவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நிறுத்தி வைத்தனர். இப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. சென்னை பூந்தமல்லியிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை […]
Inandoutcinema Scrolling cinema news