Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: NEWS

இணயத்தை கலக்கும் விஜய் புகைப்படம். புகைப்படம் உள்ளே

தளபதி விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது. கத்தி,துப்பாக்கி தொடர்ந்து விஜயின்-62 வது படத்தை ஏ.அர்.முருகதாஸ் இயங்குகிறார். இந்தப் படமும், விஜயின் கதாபாத்திரமும் பெரிதாகப் பேசப்படும் என்று சொல்லப்படுகிறது.  இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இன்னிலையில் நேற்றிரவு இந்த படத்தில் விஜய் புகைப்படம் இணையத்தில் வெளியாகி […]

முதல்ல நயன்தாரா அப்புறம் தான் விக்ரம். தெறிக்க விட்ட ரசிகர்கள். விவரம் உள்ளே

விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் சாமி 2. இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷ் பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சாமி 2 படத்தின் மோஷன் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகின. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாக பரவிவருகிறது. இந்த காணொளி இணையத்தில் ட்ரெண்டிங்கில் 2ம் இடம் பிடித்தது. தற்போது வரை இந்த காணொளியை 25 பேர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்னதாக வெளியான கோலமாவு […]

நடப்பதையெல்லாம் பார்த்தா ஆரண்ய காண்டம் படம் தீம் தான் ஞாபகத்துக்கு வருது.. சொன்னது யார் தெரியுமா?

சென்னை: கர்நாடகா தேர்தல் முடிவுகள் கடந்த செவ்வாய்கிழமை வெளியானது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பாஜக 104, காங்கிரஸ் 78, மதசார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களை கைபற்றின. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் 104 இடங்களை கைபற்றிய பாஜக முதல்வர் பதவி ஏற்று கொள்ள அம்மாநில ஆளுநர் நேற்று இரவு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று இன்று காலை கர்நாடகா முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். பெரும்பான்மையில்லாத பாஜக முதல்வராக பொறுப்பேற்றதற்கு […]

நம்ம சின்ன தல வீட்டுல நடந்த பார்ட்டி. ஏன் தெரியுமா ?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி அட்டகாரரான நம்ம சின்ன தல ரெய்னா, ஐ.பி.எல். போட்டிகளில் பரப்பரப்பாக ஆடி வந்தாலும் இடைப்பட்ட நேரத்தை குடும்பத்துடன் செலவிட தவறுவதில்லை. தற்போது அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா தனது குடும்பத்துடன் உள்ள புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் ரைனாவின் மகளான க்ராஸியாவிற்கு பிறந்தநாளாகும். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரெய்னா இணையத்தில் வெளியிட்டுள்ளார். அவை இதோ……..

ஊனமுற்றோர்க்காக நன்கொடை வழங்கிய சச்சின் டெண்டுல்கர். எவ்வளவு தெரியுமா ?

இந்திய கிரிக்கெட் அணியின் துருப்பு சீட்டு, கிரிக்கெட் உலகின் கடவுள், லிட்டில் மாஸ்டர், கிரிக்கெட் ஜாம்பவான், மாஸ்டர் பிளாஸ்டர் என எண்ணற்ற பெயர்களால் அழைக்கப்படும் கிரிக்கெட் வீரர்தான் சச்சின் டெண்டுல்கர். சச்சின் சாதனைகளை என்ன நினைத்தால் கண்டிப்பாக கணிதமேதை தேவைப்படும். இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் கடந்த திங்கட்கிழமை இந்திய சக்கரநாற்காலி கிரிக்கெட் அணிக்காக [ஊனமுற்றோர்] ரூ.4.39 லட்சம் மதிப்பில் சக்கரநாற்காலிகளை நன்கொடையாக அளித்துள்ளார். மேலும் இந்தியா சக்கரநாற்காலி கிரிக்கெட் செயலாளர் பிரதீப் ராஜ் […]

பொது மக்கள் சாவதற்கு தமிழக அரசே பொறுப்பு – ரஜினி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது. போராட்டத்தின் மீது மத்திய , மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க இன்று முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. அப்போது தூத்துக்குடி ஆட்சியரகத்தை முற்றுகையிட பேரணியாக மக்கள் செல்ல முடிவு செய்தனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தை 18 கிராம மக்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது மக்கள் மீது கோர தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால பலர் பாதிக்கப்பட்டனர். […]

ஆஸ்கார் நாயகனை அமெரிக்காவில் சந்தித்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி. புகைப்படம் உள்ளே

  அமெரிக்காவில் நடந்த இசை திருவிழாவை காண நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடியாக கலிபோர்னியா சென்றார்கள். புகழ்பெற்ற சர்வதேச இசைக் கலைஞர்கள் இதில் பங்கேற்று வருகிறார்கள். இசை நிகழ்ச்சியில் இருவரும் எடுத்து கொண்ட செல்பி புகைபடத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர். சமீபத்தில் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளுக்காக அவரை அமெரிக்கா அழைத்து சென்றிருந்தார் நயன்தாரா. இப்போது இருவரும் கலிபோர்னியாவில் விடுமுறையை கொண்டாடி வருகிறார்கள். சென்னை திரும்பிய பிறகு அஜீத்தின் விஸ்வாசம் பட ஷூட்டிங்கில் நயன்தாரா […]
Inandoutcinema Scrolling cinema news