Tag Archives: new movie updates

சிபி சத்யராஜ் – இயக்குனர் தரணிதரன் இணையும் புதிய படத்தின் பூஜை !இனிதே தொடங்கிய படப்பிடிப்பு!!

வாழந்து வரும் நடிகர்களில் ஒருவர் சிபி ராஜ், அவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த படங்கள் ரசிகர்கள் இடையே போதுமான வரவேற்பை பெறவில்லை. சிபி நடித்து இயக்குனர் தரணிதரன் இயக்கிய படம் ‘ஜாக்சன் துரை’ இந்தப்படத்தின் கூட்டணியை தொடர்ந்து. மீண்டும் ஒரு படத்தில் இணைகின்றனர். தலைப்பு வைக்காத இந்த படத்திற்கு பூஜை இன்று நடைப்பெற்றது, மேலும் கூடிய விரைவில் படப்பிடிப்பு தொடக்கவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் சிபி ராஜ் வனத்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் […]

‘வாட்ச் மேன் ‘ படத்தின் முன்னோட்டம் !? டபுள் மீனிங் ப்ரொடக்‌ஷன்ஸ்

டபுள் மீனிங் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் முதல் படம் ‘வாட்ச்மேன். ஜிவி பிரகாஷ்குமார், சம்யுக்தா ஹெக்டே, சுமன், ராஜ் அர்ஜூன், யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்கியிருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் ஏப்ரல் 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. எங்கள் நிறுவனத்தில் மூன்று படங்கள் தயாரித்து வருகிறோம். அதில் முதல் படம் தான் வாட்ச்மேன். இயக்குனர் விஜய் எப்போதுமே […]

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ 2019 படத்தின்-முன்னோட்டம்

மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் தன் திறமைகளை வெளிப் படுத்திய ஷிரின் காஞ்ச்வாலா, தற்போது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தின் பேட்ச் ஒர்க் மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் வேளையில் இந்த படத்தில் பணிபுரிந்த அனுபவங்களை பற்றி மிகவும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். இது குறித்து நடிகை ஷிரின் காஞ்ச்வாலா கூறும்போது, “ஜெட் ஏர் வேஸ்” நிறுவனத்தில் கிட்டத்தட்ட […]

நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இடையிலானன மோதல்!

திரையுலகில் இரு பெரிய நடிகர்களின் படம் ஒரே நேரத்தில் வந்தால் அது ஒரு திருவிழா போல இருக்கும். 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நயன் தாரா நடிப்பில் உருவான டோரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான கவண் ஆகிய இரு படங்களுமே ஒரே நேரத்தில் வெளியானது. இரு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், டோரா படத்தை விட விஜய் சேதுபதியின் கவண் படம் ரூ.54 கோடி வரையில் வசூல் அள்ளியது.  ஐரா: மா […]

சாதாரண இளைஞனின் உச்சகட்ட கோபம் !? அனல் பறக்கும் காட்சிகள்- ‘உறியடி 2’

சதியால் ஏற்படும் பிரச்சனைகள், சாதி ஒடுக்குமுறை இதை கண்டா ஒரு இளைஞனின் கோபம் , சோகம் , துரோகங்களை மையையமாக கொண்ட ஒரு எழுச்சி மிகுந்த திரைப்படம் ”உறியடி 2” கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த படங்களில் உறியடியும் ஒன்று. இந்தப் படத்தை இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்திருந்தார். மேலும் மிமீ கோபி மற்றும் சிட்டீஸின் சிவக்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தன.படம் வெளியான சமயத்தில் மக்களிடையே பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை, நாட்கள் செல்லச் செல்ல ரசிகர்களிடையே […]

அனுஷ்கா ஒப்புகொண்ட புதிய படத்தில் மூன்று ஹிரோயின்

அனுஷ்கா பாகுபலிக்கு பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவர் நடித்து பல மாதங்களுக்கு மேல் ஆகின்றது. காரணம் அவர் உடல் எடை குறைக்கும் கவனத்தில் இருந்தார். இன்னிலையில் அனுஷ்கா இப்பொழுது ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார். அந்த படத்தை ஹேமந்த் மதுக்கர் இயக்குகிறார். படம் முழுவதும் வெளிநாடுகளில் ஷூட் செய்யபட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் மாதவன் ஹீரோவாக நடிக்கிறார். உடன் அஞ்சலி மற்றும் அர்ஜூன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டேவும் இருப்பதாக […]
Inandoutcinema Scrolling cinema news