Tag Archives: Nayanthara

சிரஞ்சீவியுடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா?

நயன்தாரா. தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் மார்கெட் உடைய லேடி சூப்பர் ஸ்டார். தற்பொழுது கைகளில் நிறைய படம். விஜயுடன் விஜய்-63, ஐரா, கொலையுதிர்காலம், தெலுங்கில் நரசிம்ம ரெட்டி. இன்னும் பெயரிடப்படாத பெரிய ஹீரோக்கள் படங்களிலும் நடித்து வருகிறார். இப்பொழுது சீரஞ்சீவி நடிக்க இருக்கும் அடுத்த படத்திலும் நயன்தாராவை ஹீரோயினாக்க பேச்சு வார்த்தை நடைபெறுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை கொரட்ல சிவா இயக்குகிறார். படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தயாரிக்கிறார். படம் மார்ச் […]

தல-61 வரலாற்று படமா? விஷ்ணுவர்தன்

தல அஜித் குமார் இப்பொழுது பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு விஷ்னுவர்தன் இயக்கத்தில் ராஜராஜ சோழன் வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை கே ஜே ஆர் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக நயந்தாரா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் உண்மையாக இருக்க வேண்டும் என தல ரசிகர்கள் விரும்புகின்றனர். தல அஜித்தை ஒரு ராஜா கெட்டப்பில் பார்க்க வேண்டும் என்ற […]

நயன்தாரா நடிக்கும் படத்தில் 12 நாட்களாக எடுக்கப்படும் ஒரு பாடல்

நயந்தாரா மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் படம் சே ரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தில் விஜய் சேதுபதி, தமன்னா மற்றும் அமிதாப் பச்சன் நடிக்கின்றனர். இந்த படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் எடுக்க 12 நாட்கள் தேவை படுகிறதாம். இந்த பாடலில் சீரஞ்சீவி, தமன்னா, நயந்தார இருக்கின்றனர். மேலும் 1000 டான்ஸர்சை கொண்டு இந்த பாடல் பிரமாண்டமாக உருவாகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நயன்தாராவின் வசனத்தில் ஜித்தன் ரமேஷ்

ஜித்தன் ரமேஷ் நாயகனாக நடிக்கும் அடுத்த புதிய படத்திற்கு நயன்தாராவின் வசனமான “ஒங்கள போடணும் சார்” எனப் பெயர்  வைக்கப்பட்டுள்ளது. ஸிக்மா ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் மனோஜ் தயாரிப்பில் புதிய படமொன்றில் நடிக்க இருக்கும்  ‘ஜித்தன்’ ரமேஷ். இவர் ஜித்தன், ஜித்தன் 2  மற்றும் பல  உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தவர். இப்படத்தில் சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி என்ற 5 கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். இந்த ஐந்து பேருமே அறிமுக […]

விஸ்வாசம் – விமர்சனம்

விஸ்வாசம் – தூக்குதுரையின் பாசம். தல அஜித்குமார் தேனி மாவட்டத்தில் முக்கியபுள்ளி. அங்கு மெடிக்கல் கேம்ப் வைப்பதற்காக வரும் நயந்தாரா அவர் மீது காதல் கொண்டு திருமணமும் செய்கிறார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த பிறகு அஜித்குமாரின் எதிரிகளால் குழந்தைக்கு ஆபத்து இருக்கிறது என நினைத்து நயந்தாரா கணவனை விட்டு பிரிந்து குழந்தையுடன் பாம்பே சென்றுவிடுகிறார். 10 வருடங்களுக்கு பிறகு நயந்தாரா மனது மாறியிருக்கும் என நினைத்து அவரை கூட்டிவர பாம்பே செல்கிறார் […]

அடிச்சித்தூக்கிய..VISWASAM Movie Public Review

Watch Viswasam Movie Public Rreview | Ajithkumar | Nayanthara | Siva | Robo Shankar ..

ஐரா – இரட்டை வேடத்தில் நயந்தாரா

நயந்தாரா நடிப்பில் உருவாகிவரும் படம் ஐரா. KJR பிலிம்ஸ் சார்ப்பில் இயக்குநர் சர்ஜூன் இயக்குகிறார். சர்ஜூன் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் இயக்குநர். ஐரா படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டீசரை பார்க்கும் பொழுது கிராமத்து பெண்ணாகவும், நகரத்து பெண்ணாகவும் இரண்டு தோற்றங்களில் நயந்தார இருக்கிறார். கண்டிப்பாக இது இரட்டை வேடம் தான் என்பது போல் தெரிகிறது. படத்தின் டீசரின் காட்சிகள் ஒவ்வொன்றும் மிரட்டும் தொனியில் இருக்கிறது. இந்த படத்தின் ரிலீசை […]

Airaa Official Teaser | Nayanthara, Kalaiyarasan | Sarjun KM

Watch Airaa Official Teaser – Tamil | Nayanthara, Kalaiyarasan | Sarjun KM | KS Sundaramurthy ..

Adchithooku Video Song Promo | Viswasam Songs | Ajith Kumar, Nayanthara | D.Imman | Siva

Watch “Viswasam” Adchithooku Video Song Promo | Viswasam Songs | Ajith Kumar, Nayanthara | D.Imman | Siva ..

விஸ்வாசம் டீஸர் தேதி அறிவிப்பு – ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் தல அஜித்

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. புத்தாண்டு அன்று படத்தின் டீஸர் […]
Page 8 of 12« First...«678910 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news