Tag Archives: Nayanthara

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சைரா டீசர்

தெலுங்கில் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தமிழ் திரைப்படங்களைப் பொறுத்த வரையில், வரலாற்று கதையை வைத்து படங்கள் எடுக்கும்போது அவற்றுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனாலும், அப்படிப்பட்ட படங்களை பெரிய அளவில் எடுக்க யாரும் முன் வருவதில்லை. காரணம், பட்ஜெட் தான்.  இருந்தாலும், பிற மொழிகளில் எடுக்கப்பட்ட படங்கள் இங்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸாகின்றன. அந்த வகையில் தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி என்ற […]

Chiranjeevi roars like a lion in new ‘Sye Raa Narasimha Reddy’ teaser

The makers of Chiranjeevi’s upcoming flick Sye Raa Narasimha Reddy have released the teaser of the movie. Sye Raa Narasimha Reddy is one larger than life film that promises an entertaining visual treat and the teaser doesn’t disappoint. The movie, which is on the historic tale of freedom fighter Uyyalawada Narasimha Reddy, has Chiranjeevi playing […]

லவ் ஆக்சன் டிராமாவை நம்பியிருக்கும் நயன்தாரா!!

நயன்தாரா நடித்த ஐரா, மிஸ்டர் லோக்கல் சமீபத்தில் வெளியான கொலையுதிர் காலம் என மூன்று படங்களும் வரிசையாக தோல்வியைத் தழுவியுள்ளன. இந்தநிலையில் நயன்தாரா தற்போது மலையாளத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு லவ் ஆக்சன் டிராமா என்கிற படத்தில் நடித்துள்ளார். பிரபல கதாசிரியர் மற்றும் நடிகர் சீனிவாசன் எழுதி நடித்த வடக்கு நோக்கி எந்திரம் என்கிற ஹிட் படத்தின் நவீன ரீமேக் ஆகத்தான் இந்த படம் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் படத்தின் நாயகனாக நடிக்கும் நிவின்பாலியை விட […]

பிரச்சனைகளுக்கு முடிவுகட்டி களம் இறங்க காத்திருக்கும் நயன்தாரா படம்…

நயன்தாரா கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உருவாகி ரிலீஸாக தாமதமாகி வரும் படம் கொலையுதிர் காலம். இந்த படத்தை உன்னைப்போல் ஒருவன், பில்லா 2 படத்தை இயக்கிய சக்ரி டொலட்டி இயக்கியுள்ளார்.  இந்த படத்திற்கு முதலில் யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைப்பாளர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் அவர் இந்த படத்திலிருந்து விலகினார். இவர் இந்த படத்திலிருந்து விலகினார் என்பது இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டின்போதுதான் பலருக்கு தெரியவரும். அதை அவரே ட்விட்டரில் தெரிவித்தார். இந்த படத்தில் […]

மருத்துவம் பயிலும் மாணவியா!? பிகில் அப்டேட்!!

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகும் பிகில் படத்தில் விஜய்க்கு நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். யோகிபாபு, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர், போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் விஜய்யின் இரண்டு கதாபாத்திரங்களும் தெரியவந்தது. பட ஷூட்டிங் ஆரம்பித்ததில் இருந்து தற்போதுவரை விஜய் குறித்தான தகவல்களே வெளியான நிலையில் நயன்தாரா குறித்து ஒரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்ன என்றால் நயன்தாரா இப்படத்தில் மருத்துவம் பயிலும் மாணவியாக நடித்திருப்பதாக […]

நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கொலையுதிர் காலம் நாவலுக்கான உரிமத்தை சுஜாதாவின் மனைவியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய்க்கு விடியும் முன் என்ற படத்தை இயக்கிய பாலாஜிகுமார், தனது தாயார் பெயரில் வாங்கியுள்ளார். தன் தாயார் பெயரில் உரிமை பெற்று வைத்திருக்கும் கொலையுதிர் காலம் நாவலின் தலைப்பில் திரைப்படம் வெளியிடுவது காப்புரிமை மீறல் என்றும், அந்த படத்தை அதே தலைப்பில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் பாலாஜி குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த […]

நயன்தாரா படத்திற்கு இடைக்காலத் தடை!? – நீதிமன்றம்

மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கொலையுதிர் காலம் நாவலுக்கான உரிமையை, அவருடைய மனைவியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய்க்கு பெற்று, இயக்குநர் பாலாஜி குமார், தனது தாயார் பெயரில் வைத்திருக்கிறார். நடிகை நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் வருகிற 14ஆம் தேதி வெளியிட இருப்பதாக விளம்பரங்கள் வெளியானது. இந்தநிலையில் கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி இயக்குநர் பாலாஜிகுமார் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி […]

நயன்தாராவின் ஹனிமூன் ஸ்டில்ஸ் – வைரல் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தமிழகத்தின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் இருக்கும் அவர் தன் தனிப்பட்ட வாழ்வில் நிறைய பிரச்சனைகளுக்கு பிறகு விக்னேஷ் சிவனுடன் ஒன்றாக சென்னையில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது விக்னேஷ் சிவனுடன் வெளியில் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகும். கிரீஸில் உள்ள சாண்டோரினி தீவுக்குத்தான் தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா சென்றுள்ளார். அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Page 2 of 11«12345 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news