Tag Archives: Nayanthara

ஐரா – தலைப்பிற்கு அர்த்தம் இதுதான்

நயந்தாரா இரட்டை வேடத்தில் நடித்து ரிலீஸ் ஆக இருக்கும் படம் ஐரா. இந்த தலைப்பு வெளியில் வந்ததில் இருந்து அதற்கான அர்த்தம் என்னவென்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்தது. அதற்கு பதில் அளித்துள்ளனர் படக்குழுவினர்.

தலயை தொடர்ந்து வெளியாக இருக்கும் தளபதி 63யின் போஸ்டர்?

தல அஜித் நடிக்கும் பிங்க் ரீமேக்கின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேர் கொண்ட பார்வை எந்த வித ஆரவாரமும் இன்றி வெளியாகி தல ரசிகர்களுக்கே ஆச்சர்யத்தை தந்தது. இந்நிலையில் தளபதி 63 படத்தின் பர்ஸ்ட் லுக்கும் எதிர்பார்க்கபடுகிறது. அதை உறுதி படுத்தும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பப்ளிசிட்டி டிசைனர் கோபி பிரசன்னாவை சந்தித்து இருப்பதாகவும் விரைவில் பர்ஸ்ட் லுக் வெளிவரும் எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். எனவே தல ரசிகர்கள் போல […]

Thalapathy 63 release date to be changed

AGS Entertainment had announced earlier that its latest movie with Vijay, directed by Atlee, which is presently referred to as Thalapathy 63, will be a Diwali treat to the fans. But there seems to be some change in plans. Recent reports suggests that the shoot of the film is going at a rapid pace in […]

Viswasam on Amazon Prime from Today

Tamil actor Ajith’s ‘Viswasam’ released during Pongal weekend alongside Rajinikanth starred ‘Petta’. Viswasam has become the biggest blockbuster in Ajith’s career and went on to create new records at the Tamil Nadu box office. A little over a month after its release, the film is now available to stream on Amazon Prime. Amazon put up a […]

சென்னையில் நடக்கும் சீரஞ்சீவி பட ஷூட்டிங்

சீரஞ்சீவி, நயந்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன் என பிரபல நடிகர்களின் பட்டாளத்தை கொண்டு உருவாக்கப்படும் படம் சாயிரா நரசிம்மா ரெட்டி. இந்த படம் ஒரு வரலாற்று படம் ஆகும் இந்த படத்திற்காக ஒரு பிரமாண்ட செட் மஹாபலிபுரம் அருகே உள்ள முதலியார் குப்பத்தில் போடப்பட்டுள்ளது. இங்கு சீரஞ்சீவி தமன்னாவுக்கும்மான டூயட் சாங்க் மற்றும் ஒரு சண்டை காட்சியை படமாக்க உள்ளனர். இதற்காகா சிரஞ்சீவி மற்றும் தமன்னா சென்னை வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thalapathy 63 : Intro song to be shot with 100 kids

Actor Vijay’s next film with Atlee will have an Intro song with hundreds of kids as background dancers. AR Rahman is composing the music for the film and they have roped in Bamba Bakya who sung the Simtaangaran track for the number. Nayanthara plays the actor’s love interest in the film. After a gap of […]

விஜய்-63 ல் விஜயின் பெயர் வெளியானது

விஜய் அட்லியுடன் இணையும் மூன்றாவது படம் விஜய் 63. இந்த படத்தை கல்பாத்தி க்ரூப் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் உடன் நயந்தாரா, யோகிபாபு, விவேக் என பிரபல நடிகர்களின் கூட்டமே இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளாராக நடிப்பதாக சினிமா வட்டாராங்களில் பேசுகின்றனர். இப்பொழுது படத்தில் அவர் பெயர் மைக்கேல் என்றும் மீனவ குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் கூறியிருக்கின்றனர். இந்த தகவல் உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

MR.லோக்கலில் எரும சாணி கதாநாயகி?

MR.லோக்கல் சிவகார்த்திகேயனின் படம். இந்த படத்தை ராஜேஷ் இயக்குகிறார். தயாரிப்பு ஞானவேல் ராஜா. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இன்னொரு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இந்த படத்தில் சிவகார்திகேயனின் தங்கையாக நடிப்பவர் எருமசாணி புகழ் ஹரிஜா என்று தகவல் வெளியாகியுள்ளது. ஹரிஜா ஏற்கனவே 100 மற்றும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது ஆகிய இரண்டு படங்களில் நடித்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
Page 1 of 712345 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news