Tag Archives: nayan

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் தேதி!?

தென்னிந்திய பட உலகில் நம்பர்-1 இடத்தில் இருக்கும் நயன்தாராவுக்கு 34 வயது ஆகியும் இன்னும் திருமணம் நடக்கவில்லை. ஏற்கனவே சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் ஏற்பட்ட காதல் முறிந்து போனது. அதன்பிறகு நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்து இப்போதுவரை நீடித்து வருகிறது.இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றுவதையும், பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும், கோவில்களுக்கு சென்று வருவதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். ஒரே வீட்டில் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரகசிய திருமணம் செய்து […]

மம்முட்டி நயன்தாரா படத்தில் விஜய் ஆண்டனி

மம்முட்டியும், நயன்தாராவும் ராப்பகல், தஸ்கர வீரன், பாஸ்கர் தி ராஸ்கல், புதிய நியமம் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்தநிலையில் மலையாளத்தில் மம்முட்டி – நயன்தாரா நடிக்க உள்ள புதிய படத்தை விபின் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என்று சொல்லப்பட்டு வந்தது.. இந்த நிலையில் விஜய் சேதுபதியின் கால்சீட் ரொம்பவே பிஸியாக இருப்பதால் அவருக்கு மாற்றாக விஜய் ஆண்டனி நடிக்க உள்ளார் என்கிற ஒரு தகவல் […]

எது நடந்தால் என்ன? விக்னேஷ் சிவன் செல்பி

கொலையுதிர் காலம்’ இசை வெளியீட்டு விழாவில் அப்படத்தின் நாயகி நயன்தாராவைப் பற்றி நடிகர் ராதாரவி தனிப்பட்ட முறையில் விமர்சித்துப் பேசிவிட்டார் என்பதற்காக ஒரு பெண்ணை இப்படிப் பேசலாமா என கொதித்து எழுந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். அவரும் நயன்தாராவும் காதலர்கள் என சொல்லப்படுவதால்தான் அவர் அப்படி பேசுகிறார் என பலர் சொன்னார்கள். இருப்பினும் ராதாவிக்கு எதிராகவும், விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாகவும் பலர் சமூக வலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்தார்கள். அப்போது மட்டும் ‘பெண்’ என்ற விஷயத்தை முன்னிறுத்திய விக்னேஷ் […]

விக்னேஷ் சிவன் படத்தில் மீண்டும் நயன்தாரா

போடா போடி, நானும் ரெளடிதான், தானா சேர்ந்த கூட்டம் படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். பல படங்களுக்கு பாடல்களும் எழுதி வருகிறார். இந்நிலையில் அடுத்தபடியாக விக்னேஷ் சிவன் ஒரு படம் தயாரிக்கிறார். அந்த படத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கிறார். சித்தார்த், ஆண்ட்ரியா நடித்த ‛அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்குகிறார். தற்போது தர்பார், பிகில், சைரா நரசிம்ம ரெட்டி படங்களில் நடித்துள்ள நயன்தாரா, அக்டோபர் மாதம் முதல் இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படத்தின் படப்பிடிப்பில் […]

லவ் ஆக்சன் டிராமாவை நம்பியிருக்கும் நயன்தாரா!!

நயன்தாரா நடித்த ஐரா, மிஸ்டர் லோக்கல் சமீபத்தில் வெளியான கொலையுதிர் காலம் என மூன்று படங்களும் வரிசையாக தோல்வியைத் தழுவியுள்ளன. இந்தநிலையில் நயன்தாரா தற்போது மலையாளத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு லவ் ஆக்சன் டிராமா என்கிற படத்தில் நடித்துள்ளார். பிரபல கதாசிரியர் மற்றும் நடிகர் சீனிவாசன் எழுதி நடித்த வடக்கு நோக்கி எந்திரம் என்கிற ஹிட் படத்தின் நவீன ரீமேக் ஆகத்தான் இந்த படம் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் படத்தின் நாயகனாக நடிக்கும் நிவின்பாலியை விட […]

நயன்தாராவின் ஹனிமூன் ஸ்டில்ஸ் – வைரல் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தமிழகத்தின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் இருக்கும் அவர் தன் தனிப்பட்ட வாழ்வில் நிறைய பிரச்சனைகளுக்கு பிறகு விக்னேஷ் சிவனுடன் ஒன்றாக சென்னையில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது விக்னேஷ் சிவனுடன் வெளியில் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகும். கிரீஸில் உள்ள சாண்டோரினி தீவுக்குத்தான் தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா சென்றுள்ளார். அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த படத்தை பற்றிய அதிகாரபூர்வமாக அறிவித்த சிவகார்த்திகேயன் – மாஸ் காட்டிய ரசிகர்கள்

2018ம் ஆண்டில் நிறைய முயற்சிகள் மேற்கொண்டதற்கு மக்களாகிய உங்களின் ஆதரவு ரொம்பவே ஊக்கப்படுத்துவதாக இருந்தது. இந்த வருடமும் இது தொடரவேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது : கடந்த 2018ம் வருடத்தில் ஒரு நடிகராக, பாடகராக, தயாரிப்பாளராக, பாடலாசிரியராக என பல முயற்சிகள் செய்திருந்தேன். இவை அனைத்திற்கும் உங்களின் வரவேற்பு நன்றாகவே இருந்தது. இந்த வரவேற்புதான் நம்பிக்கையைக் கொடுக்கிறது. இந்த […]

இரட்டை வேடத்திற்காக இந்த காரியத்தை செய்த நயன்தாரா – கே. எம் சர்ஜூன்

நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன், கோலமாவு கோகிலா, இமைக்க நொடிகள் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது. இவரது நடிப்பில் கொலையுதிர் காலம், விஸ்வாசம், ஐரா போன்ற திரைப்படங்கள் அடுத்த வருட துவக்கத்தில் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் ஐரா படத்தின் புதிய தகவல் இன்று வெளியாகியுள்ளது. ஐரா ஒரு சூப்பர்நேச்சுரல் திரில்லர் படம். கலையரசன், யோகிபாபு, ஜே.பீ மற்றும் பலர் […]

விசுவாசம் படத்தின் ஒரு அறிவிப்பிற்கே இணையத்தை தெறிக்கவிட்ட தல ரசிகர்கள் – விவரம் உள்ளே

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. தற்போது இதன் இறுதிகட்டப் பணிகள் […]

ரெட்டிப்பு மகிழ்ச்சியில் நயன்தாரா ரசிகர்கள் – விவரம் உள்ளே

நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன், கோலமாவு கோகிலா, இமைக்க நொடிகள் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது. இவரது நடிப்பில் கொலையுதிர் காலம், விஸ்வாசம் போன்ற திரைப்படங்கள் அடுத்த வருட துவக்கத்தில் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் கொலையுதிர் காலம் படத்தின் புதிய புகைப்படம் இன்று வெளியாகியுள்ளது. சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் கொலையுதிர் காலம். ஹீரோயினை மையமாகக் […]
Page 1 of 3123 »
Inandoutcinema Scrolling cinema news