Tag Archives: naveen

இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் தோற்றம் முற்றிலும் வேறானது – இயக்குனர் நவீன்

விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் திமிரு புடிச்சவன். இந்த படத்தை தொடர்ந்து அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரிக்கும் அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், நாசர், ஜகபதி பாபு மற்றும் சில முக்கியமான நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தை மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்குகிறார். அக்னி சிறகுகள் படத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஜய் ஆண்டனி […]

மூடர் கூடம் நவீன் இயக்கத்தில் நடிக்கும் அருண் விஜய் – விவரம் உள்ளே

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன். கணேஷா இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். ஸ்கிரீன்சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தமிழகம் முழுக்க வெளியிடும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகிறது. இன்னிலையில் இவரது அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் நவீன் மூடர் கூடம் படத்தின் மூலம் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் மற்றும் நடிகராகவும் அறிமுகமானவர். விமர்சன […]

விஜய் ஆண்டனி படத்தில் இணைந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் கதாநாயகி – விவரம் உள்ளே

காளி படத்திற்குப் பிறகு விஜய் ஆண்டனி கைவசம் கணேஷாவின் ‘திமிரு புடிச்சவன், ஆண்ட்ரு லூயிஸின் கொலைகாரன் மற்றும் இயக்குநர் நவீன் படம் என 3 படங்கள் தயாராக உள்ளது. விஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் படத்தின் கொலைகாரன் ஆகும். லீலை படத்தை இயக்கியிருந்த ஆண்ட்ரூ லூயிஸ் இந்த படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அர்ஜுன், நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட […]
Inandoutcinema Scrolling cinema news