September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: naam tamilar

7 பேரை விடுவிப்பதில் கவர்னர் காலம் தாழ்த்துவது எதனால்? – மன்சூர் அலிகான்

சென்னை: நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பெருங்குடி ஏரி கண்மாயில் பனை மரம் விதைகள் நடும் விழா இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் மன்சூர் அலிகான் கலந்துகொண்டார். பின்னர் ஏரி கண்மாய் அருகே பனை மர விதைகளை நட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் 27 வருடம் சிறைத்தண்டனை அனுபவித்து விட்டனர். அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்பதற்காக எச்.ராஜா போன்றோர் திசை திருப்பும் […]

இவர்களுக்காக மனம் வருந்திய நடிகை சாய் பல்லவி – விவரம் உள்ளே

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழை வெள்ளத்தால் கேரளா பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருவதால், கேரள மாநிலமே வெள்ளத்தில் மிதக்கிறது. மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 73 பேர் இதுவரை பலியாகி இருக்கின்றனர். கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு உதவிக்கரம் நீட்டுமாறு கேரள திரைப்பிரபலங்கள் டுவிட்டர் மூலமாக நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள முதல் மந்திரி நிவாரண நிதிக்கு மக்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நிவின் […]
Inandoutcinema Scrolling cinema news