Tag Archives: murugadas

தளபதிக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தோஷ் சிவன்

ரஜினியின் அடுத்த படம் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக இருக்கிறது. ரஜினி தனது இரண்டாவது மகளின் இரண்டாவது திருமணத்தில் பிஸியாக இருப்பதால் அதன் பிறகு முருகதாஸின் படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியானது. இப்பொழுது இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். சந்தோஷ் சிவன் அவரது டிவிட்டர் பக்கத்தில் தளபதிக்கு பிறகு ரஜினியுடன் வேலை செய்ய ஆர்வமாக இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார். இவர் முருகதாஸின் துப்பாக்கி படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி படத்தின் தலைப்பு நாற்காலி இல்லை – முருகதாஸ்

ரஜினிகாந்த் நடித்து வெளி வந்திருக்கும் பேட்ட, வசூலில் சாதனை படைத்துள்ளது. இதன் பிறகு ரஜினி முருகதாஸுடன் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த படத்திற்கு நாற்காலி என்று தலைப்பு வைத்திருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினியின் படத்திற்கு நாற்காலி என்ற டைட்டில் இல்லை என்றும், யாரும் பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிவித்திருக்கிறார். சர்கார் படம் அதிக பிரச்சனைகளை எதிர்கொண்டதன் பின்னனி தான் நாற்காலி என்ற டைட்டிலை முருகதாஸ் மாற்றம் செய்கிறார் […]

நாற்காலிக்கு ஆசைபடும் ரஜினி – முருகதாஸ் படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து நாளை ரிலீஸ் ஆக இருக்கும் படம் பேட்ட. இதன்பிறகு ரஜினி முருகதாஸ் இணையும் படம் நாற்காலி. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தை லைக்கா தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நாற்காலி படம் அரசியல் படம் என்றும் சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஒரு சாதாரண குடிமகன் எப்படி கஷ்டப்பட்டு முதல்வர் நாற்காலியை பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை என்றும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. […]

ஸ்ரீ ரெட்டியை கடுமையாக விமர்சித்த பிரபல தமிழ் நடிகை . விவரம் உள்ளே

நடிகை ஸ்ரீ ரெட்டி, சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஏமாற்றியவர்கள் என ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் காணொளி மற்றும் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார். தெலுங்கு லீக்ஸ், பின்னர் தமிழ் லீக்ஸ் என்று பலரை பற்றி ஸ்டேட்டஸ் பதிவிட்டார். இதற்கு திரையுலகினரிடையே பீதியை கிளப்பியுள்ளது. மேலும் பல தரப்பினரிடையே இருந்து கண்டன குரல்கள் வந்த வண்ணம் உள்ளது. இன்னிலையில் இது பற்றி நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது : ஸ்ரீரெட்டியின் இணையதளப் […]
Inandoutcinema Scrolling cinema news