Tags : movie

cinema Indian cinema Latest News News

ஸ்டைலான அதிரடி காட்சிகளுடன் ராஜா விக்ரமார்க்க டீசர்!

கார்த்திகேயாவின் ராஜா விக்ரமார்க்காவின் டீசர் சிறிது நேரத்திற்கு முன்பு கைவிடப்பட்டது மற்றும் அது சுவாரஸ்யமாகத் தெரிகிறது. டீஸர் நேர்த்தியான மற்றும் ஸ்டைலான அதிரடி காட்சிகளுடன் ஏற்றப்பட்டுள்ளது. கார்த்திகேயா, என்ஐஏ முகவராக கூர்மையாகத் தெரிகிறார். ராஜா விக்ரமார்கா ஒரு உள்ளடக்கத்தால் இயக்கப்படும் ஒரு செயலூக்கமான முறையில் தோன்றினார்.  டீசருக்கான பின்னணி ஸ்கோர் ரிவிட்டிங் மற்றும் இது கருப்பொருளுக்கு பொருந்துகிறது. ஒளிப்பதிவும் சிறப்பாக உள்ளது. ஸ்ரீ சரிபள்ளி இயக்கிய ராஜா விக்ரமார்க்கா ஒரு அதிரடி நாடகமாக கருதப்படுகிறது. இந்த படத்தை 88 ராம ரெட்டி […]Read More

Actress gallery cinema gallery Indian cinema Latest News News

தேசிய விருதுபெற்ற படத்தின் டப்பிங்க்கை முடிந்த #யோகிபாபு!

கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் வெளியான ஹிந்தி படம் ‘அந்தாதுன்’. அந்த வருடத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்த இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்திருந்தனர். ‘தி பியானோ டியூனர்’ என்ற பிரஞ்சு ஷார்ட் ஃப்லிமை தழுவி எடுக்கப்பட்டு மூன்று தேசிய விருதுகளை வென்ற ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைப் பலத்த போட்டிக்கு மத்தியில் நடிகர் பிரஷாந்த் கைப்பற்றினார். ‘அந்தகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஆயுஷ்மான் […]Read More

cinema Indian cinema Latest News News

கருணாநிதி நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணாவத் மரியாதை!

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனாவும், எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர்.  மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகியுள்ள இப்படம், வருகிற செப் 10-ந் தேதி ரிலீசாக உள்ளது.  இதையொட்டி தலைவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி […]Read More

cinema Indian cinema Latest News News

இயக்குனர் வெற்றிமாறன் பர்த்டே ஸ்பெஷல்… வெளியான ’விடுதலை ’ பட புதிய அப்டேட்!

தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படம் விஜய் சேதுபதியின் வருகைக்கு பின்னர் அதற்கான மார்க்கெட் இப்போது அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் செய்யலாம் என தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இதனால் 5 மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் […]Read More

cinema Indian cinema Latest News News

பாலகிருஷ்ணா படத்தில் இணைந்த விஜய் சேதுபதி…!

தெலுங்கு நடிகர் என் டி ஆரின் மகனான பாலகிருஷ்ணா 60 வயதுக்கு மேலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். பெரும்பாலான அவரின் படங்கள் தோல்வி அடைந்து கேலி செய்யப்படாலும், அவர் நடிப்பதை விட்ட பாடில்லை. இந்நிலையில் இப்போது அவர் சிவபக்தராக அஹோரியாக நடித்துள்ள அகாண்டா படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்னர் உகாதி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இதையடுத்து அவரின் 107 ஆவது படத்தை கோபிசந்த் இயக்க உள்ளார். இந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை […]Read More

cinema Indian cinema Latest News News

தனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக்! – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் !

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 43வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாக உள்ளது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் தலைப்பிடாதப்படம் D43. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார், சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் பட அப்டேட் குறித்து ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர். இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு இந்த படத்தின் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !