மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கும் மூத்தவன் (moothon) டீசர் வெளியாகியுள்ளது. கீது மோகந்தாஸ் இயக்கும் இந்த படத்திற்கு அனுராக் கஷ்யாப் ஹிந்தியில் வசனம் எழுதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் பெரிய திரைக்கு வருவதற்கு முன்னரே கீது மோனந்தாஸ் குறும்படமாக எடுத்து அதற்காக அவார்டை தட்டி சென்றவர். அப்பொழுது அவர் அளித்த பேட்டியில் இதை பெரிய திரைக்கு கொண்டு வருவேன் என்று கூறியிருந்தார். அதுபோல் நிவின்பாலி நடிப்பில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.