Tag Archives: mohan lal

சூர்யாவின் காப்பான் பற்றி கருத்து கூறிய எடிட்டர் ஆண்டனி

சூர்யாவின் என் ஜி கே டீசர் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. சூர்யா அடுத்ததாக நடித்து கொண்டிருக்கும் படம் இயக்குநர் கே வி ஆனந்த் டைரக்‌ஷனில் காப்பான். இந்த படத்தின் தயாரிப்பு லைக்கா. இந்த படத்திற்கு எடிட்டர் ஆண்டனி. அவர் காப்பானின் சீன்களை பார்த்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்தினை தெரிவித்துள்ளார். எடிட்டர் ஆண்டனி காப்பான் ஒரு எனர்ஜிடிக் போலீஸ் கதை என்றும், சீன்கள் அனைத்தும் விறுவிறுப்பாகவும் திரில்லிங் ஆகவும் இருக்கிறது என கூறியிருக்கிறார்.

சூரியா ரசிகர்களுக்கு காத்திருக்கும் சிறப்பான, தரமான அறிவிப்பு!

இயக்குனர் கே.வி.ஆனந்த் சூரியாவை வைத்து இயக்கி வரும் சூரியார் 37 படம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் மோஹன் லால், ஆர்யா, சேயிஷா, சமூத்திர கணி, அல்லு சிரீஷ், பொமன் இராணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை ஹாரிஸ் ஜெயராஜ், லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், படத்துக்கான தலைப்பை தேர்வு செய்வதற்காக இயக்குன கே.வி.ஆனந்த் கடந்த வாரம் தனது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களை கேட்டிருந்தார். அதற்கு பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து […]

விஜய் படத்தை மட்டும் கொண்டாடுகிறார்கள் என குமுறிய பிரபல இயக்குனர்

மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஒடியான். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் இயக்கியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இன்னிலையில் படத்தின் இயக்குனர் இந்த விமர்சனம் குறித்து நடிகர் விஜய் படத்தையும் மோகன் லால் படத்தையும் ஒப்பிட்டு பேசியுள்ளார். பேசியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஒடியான் பட நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய படத்தின் இயக்குநர் ஸ்ரீகுமார், பேசியதாவது : […]

சூர்யா – கேவி ஆனந்த் கூட்டணியில் உருவாகும் படத்தை பற்றிய ருசிகர தகவல் – விவரம் உள்ளே

நடிகர் சூர்யா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு கைவசம் செல்வராகவனின் NGK மற்றும் கே.வி.ஆனந்த் படம் என இரண்டு படங்கள் வைத்துள்ளார். இதில் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான கே.வி.ஆனந்த் இயக்கும் படம் சூர்யாவின் கேரியரில் 37-வது படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் சூர்யா 4 வித்தியாசமான உருவமைப்பில் வலம் வரவுள்ளாராம். கதாநாயகியாக வனமகன் புகழ் சயிஷா நடிக்கிறார். இவர்களுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், பாலிவுட் நடிகர்கள் பொம்மன் இரானி […]

பிரதமர் மோடியை சந்தித்த நடிகர் மோகன் லால் – விவரம் உள்ளே

மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலின் நீரலை படம் ஜூலை மாதம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றது. மோகன்லால் தற்போது நடிகர் சூர்யாவின் 37 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும் பகுதி லண்டனில் படமாக்கப்பட்டு உள்ளது. மோகன்லாலின் ஓடியன், காயம்குளம் கொச்சுண்ணி, டிராமா அண்டு லூசிபர் ஆகியவை வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இன்னிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு விடயங்கள் குறித்து மோடியுடன் மோகன்லால் […]

சூர்யா 37 படத்தில் இருந்து விலகிய முன்னணி நடிகர். சோகத்தில் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் நடிகர் சூர்யா, தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். NGK படத்தை தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளனர். NGK படத்திற்கு பிறகு கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை லண்டனில் முடித்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளது படக்குழு. மோகன்லால், சமுத்திரக்கனி, ஆர்யா, சயிஷா உள்ளிட்ட பலர் […]

இணையத்தில் வைரலாகும் நிவின் பாலியின் காயம்குலம் கொச்சுண்ணி படத்தின் ட்ரைலர். காணொளி உள்ளே

ப்ரேமம் புகழ் நிவின் பாலி நடிப்பில் உருவாகி வரும் மலையாள திரைப்படம் காயன்குளம் கொச்சுண்ணி ஆகும். சமீபத்தில் மலையாளத்தில் வெளிவர இருக்கும் படங்களிலேயே மிக பிரம்மாண்ட படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களிடம் வழிப்பறி செய்யும் கதாபாத்திரம் நிவின் பாலியினுடையது. பணக்காரரிடம் இருந்து திருடி ஏழை மக்களுக்கு தருவாராம். இப்படத்தை இயக்குனர் ரோஷன் ஆண்ட்ருஸ் இயக்கிவருகிறார். இப்படத்தில் நிவினுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் மோகன் லால் நடித்துள்ளார். […]

நிவின் பாலி நடிக்கும் புது படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு. புகைப்படம் உள்ளே

ப்ரேமம் புகழ் நிவின் பாலி நடிப்பில் உருவாகி வரும் மலையாள திரைப்படம் காயன்குளம் கொச்சுண்ணி ஆகும். சமீபத்தில் மலையாளத்தில் வெளிவர இருக்கும் படங்களிலேயே மிக பிரம்மாண்ட படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களிடம் வழிப்பறி செய்யும் கதாபாத்திரம் நிவின் பாலியினுடையது. பணக்காரரிடம் இருந்து திருடி ஏழை மக்களுக்கு தருவாராம். இப்படத்தை இயக்குனர் ரோஷன் ஆண்ட்ருஸ் இயக்கிவருகிறார். இப்படத்தில் நிவினுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் மோகன் லால் நடித்துள்ளார். […]
Inandoutcinema Scrolling cinema news