Tag Archives: modi

முதல்கட்ட வாக்குப்பதிவின் முதல் சுற்று ! தலைவர்களின் கருது பதிவுகள்…

முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி, குறிப்பாக இளம் வாக்காளர்களும், முதல்முறை வாக்களிப்பவர்களும் பெரும் எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதைப்போல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில்,”2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை, வங்கிக் கணக்குகளில் 15 லட்ச ரூபாய் போடவில்லை, நல்ல நாளும் வரவில்லை என்றும் அதற்குப் பதிலாக வேலையின்மை, பணமதிப்பிழப்பு, விவசாயிகள் வேதனை, கப்பார் சிங் வரி, ரஃபேல், பொய்கள், நம்பிக்கையின்மை, வெறுப்பு, […]

குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி !? பாஜக அரசு குறிக்கோள்- மோடி

பீகார் மாநிலத்தில் பகல்பூரில் என்ற இடத்தில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியபோது “பிரதமராக நான் மீண்டும் பதவிக்கு வந்தால் எதிர்க்கட்சியினர் குடும்ப அரசியலுக்கும், ஊழலுக்கும் முடிவு கட்டுவேன் என்றார். ஏழைகளின் பெயரை சொல்லிக்கொண்டு எதிர்க்கட்சிகள் அடிக்கும் கொள்ளையும், மதத்தின் பெயரால் அவர்கள் நடத்தும் அரசியலும் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று அவர் குறிப்பிட்டார். தீவிரவாதி மற்றும் நக்சல்களைய ஒடுக்க படைவீரர்களுக்கு முழுசுதந்திரம் அளிக்கப்படும் என, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி […]

நடிகர் ரஜினியின் அரசியல் சூழ்ச்சி !? பாஜக-வுக்கு ஆதரவு!

நடிகர் ரஜினிகாந்த் எதை பேசினாலும் வைரலாகும் நிலையில் தேர்தல் நேரத்தில் அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அப்போது, “தர்பார் பட முதல் பார்வை மிகவும் நன்றாக இருப்பதாக பலர் பாராட்டி உள்ளனர்.” எதற்க்கு இயக்குனர் ஆர் முருகதாஸ்க்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார். மேலும் கமல் ஹாசனுக்கு ஆதரவு தருவீர்களா என்ற கேள்விக்கு, “நான் ஏற்கனவே கூறியது போல் என்னுடைய அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அவர் எனது சிறந்த நண்பர்.” என்றும் […]

அரசியலுக்கு வருகிறாரா ? – பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பதில்..

சில மாதங்களுக்கு முன் ஏப்ரல் மாதம் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பாஜக சார்பில் ,பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன . இதனால் பாலிவுட் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டது .எதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பதில் கூறியுள்ளார் . அரசியலுக்கு வருகிறாரா ? இல்லையா ? என்ற கேள்விக்கு பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பதில் கூறியுள்ளார் .”எனக்கு அரசியலுக்கு […]

நான் முட்டாள் இல்லை – பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை விவகாரம் குறித்து நேற்று நடிகர் ரஜினிகாந்திடம் பத்திரிக்கையாளர்கள் உங்களது நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதற்கு அவர் 7 பேர் விடுதலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என பதிலளித்தார். அந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவியது. நடிகர் ரஜினியை விமர்சித்து சமூக வலைதளத்தில் பல்வேறு கண்டனங்கள் எழுந்தது. இணையவாசிகள் ரஜினியை மீம் மூலம் கேலி செய்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் […]

சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்! – முழுசா நனஞ்ச அப்பறம் முக்காடு போட்ட தணிக்கை குழு..

சென்னை: சர்கார் படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குறிய காட்சிகளை தணிக்கை குழிவினர் நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்த சர்கார் படம் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், சர்கார் படத்தில் தமிழக அரசு மக்களுக்கு வழங்கிய விலையில்லா பொருட்களை தீயிட்டு கொளுத்துவது போன்றும், அந்த திட்டமே தவறு என்பது போன்றும் சில காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும்,  படத்தில் நடித்துள்ள வில்லி கதாபாத்திரத்தின் பெயர் […]

மோடியை பற்றிய எனது கருத்தை பிடிக்காதவர்களுக்கு நான் என்ன சொல்ல முடியும் ? – ரம்யா

நடிகையாக இருந்து, பின்னர் அரசியலில் கால்பதித்தவர்தான் நடிகை ரம்யா ஆகும். இவர் பொல்லாதவன், குத்து, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இன்னிலையில் பிரதமர் மோடியை அவதூறாக விமர்சித்ததாக காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு பொறுப்பாளரான திவ்யா ஸ்பந்தனா மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 24-ம் தேதி திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டரில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார். ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட அந்த படத்தில் பிரதமர் மோடி அவரது மெழுகுச் சிலையில் […]

பிரதமர் மோடியை சந்தித்த நடிகர் மோகன் லால் – விவரம் உள்ளே

மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலின் நீரலை படம் ஜூலை மாதம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றது. மோகன்லால் தற்போது நடிகர் சூர்யாவின் 37 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும் பகுதி லண்டனில் படமாக்கப்பட்டு உள்ளது. மோகன்லாலின் ஓடியன், காயம்குளம் கொச்சுண்ணி, டிராமா அண்டு லூசிபர் ஆகியவை வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இன்னிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு விடயங்கள் குறித்து மோடியுடன் மோகன்லால் […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news