September 26, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: methagu ve prabakaran

விடுதலை புலிகளை வீழ்த்த, இந்தியா எங்களுக்கு பெரிதும் உதவியது – ராஜபக்சே

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியின் சுவாமி அழைப்பின் பேரில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இந்தியா வந்துள்ளார். அப்போது ராஜபக்சே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது விடுதலை புலிகளுடனான இறுதி போரில் இந்தியாவின் பங்கு என்ன கேட்கபட்டது. அதற்கு மஹிந்த ராஜாபக்சே கூறியதாவது : ஈழ போரில் இந்திய பெரும் உதவிகளை செய்தது. இந்தியா மட்டுமின்றி பல நாடுகள் எங்களுக்கு உதவியது. இத்தனை நாடுகளின் உதவியின்றி எங்களால் விடுதலை புலிகளை தோற்கடித்து இருக்க முடியாது. அதுமட்டுமின்றி […]

பேரறிவாளன் விடுதலை பற்றி பேசிய நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ள

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்டு, தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் சென்னை போயஸ் தோட்டத்தில் நடந்த விழிப்புணர்வுக்கான வரைபடங்களின் வழித்தடங்கள்’ என்ற ஓவியக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி பங்குபெற்றார். அப்போது பேசிய அவர் […]
Inandoutcinema Scrolling cinema news