Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: megha akash will duping for boomerang movie atharwa kannan

மெகா ஆகாஷ் சொந்த குரலில் பேசுவதற்கு இதுதான் காரணம். இயக்குனர் கண்ணன்

மசாலா பிக்ஸ் சார்பில் கண்ணன் தயாரித்து, அவரது இயக்கத்தில் அதர்வா முரளி ஹீரோவாகவும் மெகா ஆகாஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ள திரைப்படம்தான் பூமராங். இந்த படத்தின் டப்பிங் பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. இது பற்றி இயக்குனர் கண்ணன் கூறியதாவது : மேகா ஆகாஷை சொந்த குரலில் டப் செய்ய வலியுறுத்துவதற்கு முக்கிய காரணமே நடிகை மேகா ஆகாஷ் தான். பக்கத்து வீட்டு பெண் கதாபாத்திரத்தில் அவருடைய சிறப்பான நடிப்பு அப்படி. மிக சிறப்பாக நடித்திருக்கிறார், படத்தை […]
Inandoutcinema Scrolling cinema news