விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
Tags : Master
பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய மாஸ்டர் மகேந்திரன் படப்பிடிப்பு!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மாஸ்டர் மகேந்திரன், ‘விழா’, விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ‘மாஸ்டர்’ படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஸ்டீபன்ராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக வைஷ்ணவி நடிக்கிறார். ராஜேஷ், லிவிங்ஸ்டன், சூப்பர் சுப்பராயன், கூல் சுரேஷ் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிளாக்ஹோல் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம். மணிரத்னம் தயாரிக்கிறார். […]Read More
கே பாக்யராஜ் மகன் சாந்தனு தற்போது நடிகர் சாந்தனு தற்போது, ‘ராவணக் கோட்டம்’, ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில், ராவணக் கோட்டம் படத்தின் ஷூட்டிங் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் நடிகர் சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்து வருகிறார் என்பதும் ஒரு முக்கிய வேடத்தில் கே பாக்யராஜ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யோகிபாபு மதுமிதா ரேஷ்மா மனோபாலா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர் இந்த […]Read More
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை..இந்தியா கொரோனா பரவலை தடுக்க COVID-19 மற்றும் தடுப்பூசி எடுக்க அனைவரையும் ஊக்குவித்தல் போன்ற பல கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறது . கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஒவ்வொரு நாளும் மெதுவாக அதிகரித்து வருவதாக தெரிகிறது. ‘மாஸ்டர்’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டு, கோவிட் -19 க்கு […]Read More