September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: mansoor ali khan latest speech

7 பேரை விடுவிப்பதில் கவர்னர் காலம் தாழ்த்துவது எதனால்? – மன்சூர் அலிகான்

சென்னை: நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பெருங்குடி ஏரி கண்மாயில் பனை மரம் விதைகள் நடும் விழா இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் மன்சூர் அலிகான் கலந்துகொண்டார். பின்னர் ஏரி கண்மாய் அருகே பனை மர விதைகளை நட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் 27 வருடம் சிறைத்தண்டனை அனுபவித்து விட்டனர். அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்பதற்காக எச்.ராஜா போன்றோர் திசை திருப்பும் […]
Inandoutcinema Scrolling cinema news