September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: maniratnam

சிம்பு வற்புறுத்தியதால், வேண்டா வெறுப்பாக விஜய் சேதுபதி செய்த காரியம். விவரம் உள்ளே

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி ஆகும். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் ‘விக்ரம் வேதா’ படத்தின் மூலம் வில்லனாக மிரட்டியவர், தமிழ் திரையுலகின் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடித்து வருகிறார். […]

பிரபல இயக்குனரின் படத்தில் பாகிஸ்தானியாக நடிக்கும் நடிகர் சிம்பு ? விவரம் உள்ளே

இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அரவிந்த்சாமி, ஐஷ்வர்யா ராஜேஷ் என திரை பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் படம் தான் செக்க சிவத்த வானம் [ CCV ] . இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கி தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் A.R. ரஹ்மான் இசையமைக்கிறார். இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் தலைப்பு நாளை காலை 11 மணி அளவில் […]
Inandoutcinema Scrolling cinema news