Tag Archives: Mani Ratnam

பொன்னியின் செல்வனில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகல்?

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் முன்னணி நடிகர்-நடிகைகள் நடிக்க உள்ளனர். வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர். ரகுமான், மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இந்த படத்தின் […]

மணிரத்னம் படத்தின் பர்ஸ்ட் லுக்…

இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைக்கா புரடக்க்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் உட்பட பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை மணிரத்னத்தின் சிஷ்யன் தனா இயக்கியுள்ளார். இந்நிலையில் […]

மணிரத்னம் புது படத்தின் டைட்டில்!!

இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைக்கா புரடக்க்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, […]

பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல மலையாள நடிகர்!

கல்கி எழுதி அனைத்து தரப்பினரும் விரும்பி படித்த நாவல் பொன்னியின் செல்வன். இந்த வரலாற்று நாவலை தற்போது திரைப்படமாக்கும் முயற்சியில் இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.  இந்த நிலையில் இப்படத்தில் நடிப்பதற்காக ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, அமலா பால் மற்றும்ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். தற்போது இந்தப் படத்தில் நடிக்க பிரபல மலையாள நடிகர் ஜெயராம் ஒப்பந்தமாகியுள்ளார்.

சிறுபான்மையினருக்கு ஆதரவாக 49 பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம்…

இந்தியாவிலுள்ள வட மாநிலங்களில் ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்துடன் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை ஏற்க வேண்டும். இந்த தாக்குதலினால் பலர் பலியாகியுள்ளனர். குறிப்பாக தலித் மற்றும் இசுலாமிய மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில் ஜெய் ஸ்ரீராம் வார்த்தைக்காகவும், பசுவுக்காகவும் மனித உயிர்கள் பலியாகி வருவது மிகவும் வேதனையான விஷயம். 2009 முதல் அக்டோபர் 2018 வரை நாட்டில்  கிட்டத்தட்ட 254 […]

இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி!?

சினிமாவின் முன்னணி நடிகர்களான சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய், ஜோதிகா உள்ளிட்ட நடிகர், நடிகைகளை வைத்து ‘செக்கச்சிவந்த வானம்’ என்றொரு வெற்றிப் படத்தை கடந்த வருடம் கொடுத்தார் மணி ரத்னம். மணிரதனத்தின் கனவான பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுப்பது குறித்து தற்போது அவர் ஆலோசித்து வருகிறார் என்கிற தகவல்கள் வெளியாகின. இதற்கான நடிகர்-நடிகை தேர்வில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் படப்பிடிப்பை தொடங்கவும் திட்டமிட்டு உள்ளார் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில், நேற்று அவருக்கு […]

Aishwarya Rai Bachchan to play a Baddie in Mani Ratnam’s next

Bollywood actress Aishwarya Rai Bachchan has reportedly zeroed in on her next project and it is none other than Mani Ratnam who will direct the upcoming film. The beauty queen has been working with Ratnam from the onset of her career decades ago and has given us many memorable movies with him in Tamil and […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news