Tag Archives: mammooty

யாத்ரா படத்தின் முதல் டிக்கெட்டை 4 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய ரசிகர்.

மம்மூட்டி நடிக்கும் படம் யாத்ரா. இந்த படம் தெலுங்கு மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டது. இந்த படம் வரும் பிப்ரவரி 8 ஆம் தே தி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் பிரீமியர் ஷோ அமெரிக்காவில் திரையிட இருக்கிறது. அதற்கான முதல் டிக்கெட்டின் விலை 4 லட்சம். ஆனால் இதில் ஆச்சர்யம் என்னெவென்றால் அந்த டிக்கெட்டும் விற்று போனது. இப்படியும் ஒரு ரசிகர் இருக்கிறாறா என சினிமா வட்டாரங்களில் […]

பிரதமர் மோடியை சந்தித்த நடிகர் மோகன் லால் – விவரம் உள்ளே

மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலின் நீரலை படம் ஜூலை மாதம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றது. மோகன்லால் தற்போது நடிகர் சூர்யாவின் 37 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும் பகுதி லண்டனில் படமாக்கப்பட்டு உள்ளது. மோகன்லாலின் ஓடியன், காயம்குளம் கொச்சுண்ணி, டிராமா அண்டு லூசிபர் ஆகியவை வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இன்னிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு விடயங்கள் குறித்து மோடியுடன் மோகன்லால் […]
Inandoutcinema Scrolling cinema news