Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: makkal selvan

ரஜினி – கார்த்திக் சுப்பராஜ் படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியீடு. அதிகாரபூர்வ அறிவிப்பு

இயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். காலா படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் 2.0 மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது. சங்கரின் 2.0 படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என படுக்குழு அறிவித்துள்ளது. சங்கர் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் […]

கதை எழுதும்போதே விஜய் சேதுபதி நடிக்க வேண்டும் என முடிவு செய்த பிரபல இயக்குனர் – விவரம் உள்ளே

டிமாண்டி காலனி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் எமோஷனல் ஆக்‌ஷன் திரில்லர் படம்தான் இமைக்கா நொடிகள் ஆகும். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் என முன்னணி […]

இணையத்தில் வைரலாக பரவும் விஜய் சேதுபதி புகைப்படம் – புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் தியாகராஜன் குமாரராஜா ஆகும். இவருடைய ஆரண்ய காண்டம் படம் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த கதைக்கான தேசிய விருது மற்றும் விஜய் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைக்கதை அமைப்பாளர் மற்றும் இயக்குனரான தியாகராஜன் குமாரராஜா, ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கி வருகிறார். இவரது இரண்டாவது படமான சூப்பர் டீலக்ஸ் படத்தை விஜய் சேதுபதியுடன் இணைந்து […]

நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தின் வெளியீட்டிற்கு தடை – அதிர்ச்சியில் படக்குழு – விவரம் உள்ளே

டிமாண்டி காலனி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் எமோஷனல் ஆக்‌ஷன் திரில்லர் படம்தான் இமைக்கா நொடிகள் ஆகும். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் என முன்னணி […]

கடுமையான விமர்சனங்கள் வரும்போது எனக்கு கோபம் வரும் – விஜய் சேதுபதி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தயாரிப்பில் புதுமுக இயக்குனரான லெனின் பாரதி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம்தான் மேற்கு தொடர்ச்சி மலை ஆகும். முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு நன்றி தெறிவிக்கும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். படக்குழுவினர் உட்பட முன்னணி திரைபிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது : மேற்கு தொடர்ச்சி […]

இப்போல்லாம் போராட்டம்பன்னாகூட மதிக்கிறதுக்கு ஆள் இல்ல – விஜய் சேதுபதி

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி ஆகும். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்தவருடம் வெளியான விக்ரம் வேதா படத்தின் மூலம் வில்லனாக மிரட்டி தமிழ் திரையுலகின் உச்சம் தொட்டு, மாபெரும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். சமீபத்தில் வெளியான ஜூங்கா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், […]
Page 3 of 5«12345 »
Inandoutcinema Scrolling cinema news