Tag Archives: makkal selvan

ஆளுநர் அவர்களே, ஏழு பேருக்கு 28 ஆண்டுகள் போதும் – விஜய் சேதுபதி, ஜிவி பிரகாஷ்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை வலியுறுத்தி வருகின்றனர். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலதாமதம் செய்யாமல் அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ராஜீவ் கொலை […]

கேரளா முதல்வரின் செயலுக்கு நன்றி கூறிய நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே

கேரள முதல்வர் பினராயி விஜயன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டப் பகுதி மக்களுக்கு உதவ ரூ. 10 கோடி நிதியும், நிவாரணப் பொருட்களும் அளித்துள்ளார். இவரது இந்த உதவிக்கு பொதுமக்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். இன்னிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நடிகர் விஜய்சேதுபதி நன்றி தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி வீசிய கஜா புயலால் திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்கள் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். […]

இணையத்தில் வைரலாக பரவும் விஜய் சேதுபதியை பற்றி கார்த்திக் சுப்பாராஜின் பழைய பதிவு – விவரம் உள்ளே

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமான படம் தென்மேற்கு பருவக்காற்று. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என தொடர்ச்சியாக ஹிட் படங்கள் கொடுத்து முன்னணி நாயகனாக வளர்ந்தார். இப்போது இமைக்கா நொடிகள், விக்ரம் வேதா, 96, செக்கச்சிவந்த வானம் என ஹிட் படங்கள் கொடுத்து வசூல் நாயகனாகவும் தன்னை வளர்த்துக் கொண்டார். தற்போதுள்ள நடிகர்களில் அதிகப் படங்களில் ஒப்பந்தமாகி, நடித்து […]

சீதக்காதி படத்தில் வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன் – விவரம் உள்ளே

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாலாஜி தரணீதரன், தற்போது வெளியவிருக்கும், விஜய் சேதுபதியின் 25 படமான சீதக்காதி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் அடுத்த மாதம் வெளியவிருக்கிறது. பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் இந்த சீதக்காதி படத்தை தயாரித்திருக்கிறது. கோவிந்த் வசந்தாவின் முதல் சிங்கிள் பாடல் மிகப்பெரிய ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதோடு, ரசிகர்களிடம் அதிகமான தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் முன்னணி நடிகர்களின் கதாபாத்திரங்களின் பெயர்களை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் […]

சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும் எனக்குப் பிறகு சினிமாவுக்கு வந்தவங்க – விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் நடிப்பில் ராம் குமார் இயக்கத்தில், சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் ராட்சசன். இந்த படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் விஷ்ணு விஷால் இருக்கிறார். இன்னிலையில் சமீபத்திய பெட்டியில் நடிகர் விஷ்ணு விஷால் கூறியதாவது : நல்ல படங்கள்ல நடிச்சேன். அதுல சில படங்களுக்கு எனக்குப் பாதிச் சம்பளம்கூட கைக்கு வரலை. அதையெல்லாம் பொருட்படுத்தாமதான் ஓடிக்கிட்டு இருந்தேன். சில தயாரிப்பாளர்கள் நான் ஓடுறதைப் பயன்படுத்திக்கிட்டாங்க. கமர்ஷியல் படம்னு நீங்க இறங்கினா. […]

நாலாவது முறை யுவனுடன் கூட்டணி சேரும் நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே

விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.யு.அருண் குமார். இரண்டாவதாகவும் விஜய் சேதுபதியை வைத்து சேதுபதி படத்தை இயக்கினார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. எனவே, மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கெனவே இறைவி படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது […]
Page 2 of 6«12345 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news