Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: makkal needhi maiam

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயார் – கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேட்தலில் போட்டியிட மக்கள் நீதி மையம் கட்சி தயாராக உள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். “மக்கள் நீதி மய்யம்” கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்; மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளுக்குக் கோவையில் பயிலரங்கம் நடைபெற்று வருகிறது. மற்ற கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்தும்  அதை மாற்றி நாங்கள் பயிலரங்கம் நடத்தி வருகிறோம். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு […]

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கிறாரா கமல் – அவரே கூறிய அதிரடி பதில்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிதத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பெயளிக்கையில் கூறியதாவது : தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர். நடிகர் கமல்ஹாசன் ராகுல் காந்தியை சந்தித்தது, அவர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மூலம் காங்கிரஸ் அணியில் அவர் இணைவதற்கான சிக்னல் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அ.தி.மு.க. பக்கம் செல்வாரா? என்று என்னால் ஆரூடம் சொல்ல முடியாது. பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. […]

மூக்கு பொடப்பா இருந்தா இப்படிலாம் பேச தோனுமா பிக்பாஸ்

சென்னை:  ஒரு லட்சம் கோடியில் தமிழ்நாட்டில் ஊழலை ஒழிக்க ஒரு திட்டம் வைத்துள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விஷ்வரூபம்-2 படம் வரும் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கான விளம்பர பணிகளில் இறங்கியுள்ள கமல்ஹாசன்  சென்னை, மும்பை, ஐத்ராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இதுதொடர்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் மேம்படுத்துவதே எனது முழுநேர பணியாக இருக்கும். […]

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிப்பாக போட்டியிடும் – கமல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இவர் நடிப்பில் உருவாகும் விஸ்வரூபம் 2 படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சில பிரச்சினைகளில் சிக்கி 3 வருடங்களுக்கு மேல் முடங்கி இருந்த கமல்ஹாசனின் விஸ்வரூபம்–2 படம் வருகிற 10–ந் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை உலகம் முழுவதும் 5 ஆயிரம் […]

2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? – கமல் ஹாசன் விளக்கம்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தனது கட்சி பணிகள் தொடர்பாக நேற்று முன்தின் டெல்லி சென்றிருந்தார். அப்பணிகளை முடித்துகொண்டு பின்னர் அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்தார். இந்நில்லையில், சற்று முன் சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, ‘மரியாதை நிமித்தமாகவே ராகுலையும், சோனியாவையும் சந்தித்தேன். கெஜ்ரிவால் பெங்களூரில் இருப்பதால் அவரை சந்திக்க முடியவில்லை. நீங்கள் நினைப்பது போன்று கூட்டணி […]
Inandoutcinema Scrolling cinema news