Tag Archives: Making Video

சாய் பல்லவியின் ஷுட்டிங் குறும்புகள்

சாய் பல்லவி பிரேமம் மலராக நம் மனதில் நின்றவர். டிசம்பர் 21 அவர் நடித்து ரிலிசாக இருக்கும் மாரி-2 படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இவர் நடிக்கும் தெலுங்கு படம் படி படி லேச்சே மனசு இந்த வாரம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் மேக்கிங்க் வீடியோ வெளியிடப்பட்டது. அதில் சாய் பல்லவி பண்ணும் குறுப்பு தனம் நம்மை இன்னும் ரசிக்க வைக்கிறது. அவர் படத்தில் மட்டும் அல்லாது இயல்பாகவே குறும்புதனம் படைத்தவர் என்பது இதன் மூலம் தெரிகிறது.
Inandoutcinema Scrolling cinema news