Tag Archives: mahat raghavendra

சிம்புவின் பாடல் வரிகளை டைட்டிலாகிய சிம்புவின் நண்பர்

சிம்புவின் நண்பர் மஹத். பிக்பாஸ்-2 விற்கு பிறகு அவரது கைகளில் பல படங்கள் இருக்கின்றன. வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திலும் அவர் ஒரு ரோல் செய்கிறார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் அவர் நடிக்கும் புது படத்திற்கு கெட்டவனு பேர் எடுத்த நல்லவண்டா என டைட்டில் சூட்டியுள்ளனர். இந்த வரிகள் சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் வரும் பாடலின் வரிகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. சிம்புவை தன்னுடைய ரோல் மாடலாக கருதும் மஹத் அவர்கள், சிம்புவின் பாடல் […]

விரல் நடிகரை பாலோ பண்ணும் நண்பன் நடிகர்!

சூட்டிங்குக்கு டைமுக்கு வராம நோக்கத்துக்கு வேல செஞ்சுட்டு இருந்த விரல் நடிகர் சமீப காலமா நல்ல புள்ளையா மாறி, கரெக்டா சூட்டிங்க் போறாராம், எந்த வம்பும் பண்றது இல்லையாமே என்றார் டவுட்டு மன்னன். ஆமா அப்படித்தான் பேசிக்குறாங்க. அவர்கிட்ட இந்த மாற்றத்த பாத்த நம்ம பெல் இயக்குனர் அவரோட அடுத்த படத்துல நடிக்குறதுக்கும் ஒரு சான்ஸ் கொடுத்து இருக்காறாம் கத டிஸ்கஷன் நடந்துட்டு இருக்காம் என்றார் வடப்பழனி PRO இது ஒருபக்கம் இருக்க விரல் நடிகரோட பெஸ்ட் […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news