Tag Archives: madhavan

மாதவனை வியக்கவைத்த அனுஷ்கா!

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், மாதவன், அனுஷ்கா உள்ளிட்டோர் நடிக்கும் படம், நிசப்தம். படம் குறித்து, மாதவன் கூறுகையில், ”நான் நடித்த, ரெண்டு படத்தின் மூலமாகத்தான், அனுஷ்கா தமிழில் அறிமுகமானார். பின், இந்த நிசப்தம் படத்தில், சேர்ந்து நடித்தோம். இடையில் பெரிய அளவில், தன் திறமையை வளர்த்திருக்கிறார் அனுஷ்கா,” என்றார்.

மாதவனின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல டிவி ஸ்டார்..

மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் ‘ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். கன்னத்தில் முத்தமிட்டால், பார்த்தாலே பரவசம் ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக சிம்ரன், இந்த படம் மூலம் மாதவனுடன் இணைந்துள்ளார்.  இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி ஜெகன் இந்த படத்தில் விஞ்ஞானியாக நடித்துள்ளாராம். இவருக்கான காட்சிகள் ஜூன் […]

17 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த காலத்தால் மறக்க முடியாத ஜோடி!!

பல ஆண்டுகளாகவே, ஒரு சில தலைப்புகள் சினிமாவில் பதிலளிக்கப்படாமல் இருக்கின்றன, ஆனால் அவை வியப்புக்குரியவை. அவற்றில் ஒன்று வெள்ளித்திரையில் தோன்றும் ஜோடிக்கு இடையே உள்ள கெமிஸ்ட்ரி. அது ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமல்லாமல், திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகளுக்கு பின்னரும், அவர்களின் திரைப்படங்களை நாம் பார்க்கும் போது நம்மை அறியாமல் வியக்க வைக்கிறது. வெளிப்படையாக, எப்போதும் இளமையான மாதவன் மற்றும் காலம் கடந்தாலும் அதே அழகு மற்றும் இளமையுடன் இருக்கும் சிம்ரன் போன்ற ஒரு கவர்ச்சியான ஜோடி […]

அனுஷ்கா ஒப்புகொண்ட புதிய படத்தில் மூன்று ஹிரோயின்

அனுஷ்கா பாகுபலிக்கு பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவர் நடித்து பல மாதங்களுக்கு மேல் ஆகின்றது. காரணம் அவர் உடல் எடை குறைக்கும் கவனத்தில் இருந்தார். இன்னிலையில் அனுஷ்கா இப்பொழுது ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார். அந்த படத்தை ஹேமந்த் மதுக்கர் இயக்குகிறார். படம் முழுவதும் வெளிநாடுகளில் ஷூட் செய்யபட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் மாதவன் ஹீரோவாக நடிக்கிறார். உடன் அஞ்சலி மற்றும் அர்ஜூன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டேவும் இருப்பதாக […]

ராக்கெட்ரி நம்பி விளைவு படத்தில், புதிய தோற்றத்தில் வரும் நடிகர் மாதவன் – காணொளி உள்ளே

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் மாதவன் நடித்த விக்ரம் வேதா படமும் பெரிய வெற்றியை பெற்றது. அதன் பிறகு மகளிர் மட்டும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் ராகேட்டரி எனும் புதிய படத்தில் நடிகர் மாதவன் நடிக்கிறார். அக்ஸர் மற்றும் தில் மாங்கே மோர் […]

பிரபல நடிகருடன் மீண்டும் இணைந்த நடிகை அனுஷ்கா – விவரம் உள்ளே

மாதவனுக்கு ஜோடியாக, சுந்தர்.சி இயக்கத்தில் 2006-ம் ஆண்டு வெளியான ரெண்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகை அனுஷ்கா அறிமுகமாகியிருந்தார். இந்த படம் தான் அனுஷ்காவுக்கு தமிழில் முதல் படம் ஆகும். படத்தில் இடம்பெற்ற மொபைலா மொபைலா பாடல் அனுஷ்காவை ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்தது. இதையடுத்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும், அனுஷ்கா மாதவனுடன் மட்டும் நடிக்கவில்லை. தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாதவன் – அனுஷ்கா ஜோடி இணைந்து […]
Inandoutcinema Scrolling cinema news